அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சூர்யாவின் ‘ரெட்ரோ ‘  டைட்டில் டீசர் ரிலீஸ்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சூர்யா நடிக்கும்  44-ஆவது  படமான ‘ரெட்ரோ’ வின்  ஸ்பெஷல் டீசர்  ரிலீஸ் ஆகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ வில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு,  சந்தோஷ் நாராயணன் இசை, கலை இயக்கம் ஜாக்கி & மாய பாண்டி, படத்தொகுப்பு  ஷபிக் முஹம்மத் அலி .

சூர்யாவின் 'ரெட்ரோ
சூர்யாவின் ‘ரெட்ரோ

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

லவ் வித் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை  2 டி என்டர்டெய்ன்மென்ட்  பேனரில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகியிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெற்றது.தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில்  இப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.