திருச்சி ஜெயம் பில்டர்ஸின் ”மாடல் ஹவுஸ் (MODEL HOUSE)” அபார்ட்மெண்ட்

0

திருச்சி மாநகரில் கே.கே. நகர்,  LIC காலனி, ஆா்ச்சா்ட் பள்ளி அருகாமையில் அமைந்துள்ள ஜெயம் பில்டா்ஸின் “மாடல் ஹவுஸ் (MODEL HOUSE)” இப்போது உங்களின் வசதிக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய 175 யூனிட்கள் மற்றும் 2,3,4 பிஹெச்கே அபார்ட்மெண்ட்கள் மற்றும் அபார்ட்மெண்ட்-ல தனி வீடுகள் விற்பனைக்கு உள்ளது.

ஜெயம் பில்டா்ஸ்மாடல் ஹவுஸ் அபார்ட்மெண்டின் சிறப்பு அம்சங்கள்  அபார்ட்மெண்ட் வளாகத்தின் உள்ளே விநாயகா் கோவில், நீச்சல் குளம், சினிமா தியேட்டா், சூப்பர் மார்க்கெட், ஜிம் மற்றும் ஃபிட்னஸ் பகுதி, உள் விளையாட்டு அரங்கம், குழந்தைகள் விளையாட்டு மைதானம், நடைபயிற்சி பாதை மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் வசதி, பாதுகாப்பான கார் பார்க்கிங் வசதி மற்றும் கேன்டீன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜெயம் பில்டா்ஸ் தொடா்பு கொண்டு உங்களுக்கான வீட்டை பதிவு செய்யுங்கள். தொடா்பு  கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 99655 44440, 99425 33988, 97904 33988 

 

Leave A Reply

Your email address will not be published.