அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திமுக-வில் நிறுத்தப்பட்ட முக்குலத்தோர் சமூக வேட்பாளா்கள் பட்டியல்

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழ்நாட்டில் இதுவரை திமுக 15 சட்டமன்றத் தேர்தலை சந்தித்து இருக்கிறது.

இதில் முக்குலத்தோர் சமூகத்தின் ( கள்ளர், மறவர், அகமுடையார் ) சமூகத்தின்  சார்பாக திமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் எண்ணிக்கை.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இதுவரை கள்ளர் சமூகத்தில் திமுக சார்பாக 72 பேர் போட்டியிட்டு 37 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

மறவர் சமூகத்தில் இதுவரை திமுக சார்பில்  31  பேர் போட்டியிட்டு 13 பேர் வெற்றி  பெற்றுள்ளனர் .

முதல்வர் பிறந்தநாள்

அகமுடையோர் சமூகத்தில் இதுவரை திமுக சார்பில் 21 பேர் போட்டியிட்டு 18 பேர் வெற்றி பெற்றுள்ளனர் .

ஆக மொத்தம் முக்குலத்தோர் சமூகத்தில் ( கள்ளர், மறவர் , அகமுடையோர் ) சமூகத்தில்)

மொத்தம் திமுக சார்பில் இதுவரை 121 பேர் வேட்பாளராக போட்டியிட்டு 68 பேர் வெற்றி பெற்றுள்ளனர் ….

1967-ல் 21 பேர் போட்டியிட்டு 16 பர் வெற்றி

திருப்பரங்குன்றம்- எஸ் அக்னி ராஜ்( கள்ளர் )

மேலூர் வடக்கு- பி. மலைச்சாமி ( கள்ளர் )

கம்பம் -எம். ராஜாங்கம் (பிறமலைக்கள்ளர்)

திருவையாறு- ஜி எம் சேதுராரர் (கள்ளர் )

ஒரத்தநாடு- எல் கணேசன் ( கள்ளர் )

திருச்சி 1 – எம் எஸ் மணி ( கள்ளர் )

அறந்தாங்கி- துரையரசன் ( கள்ளர் )

விராலிமலை – எஸ் தேதி வாண்டையார் (கள்ளர் )

கந்தர்வகோட்டை-ஆர் ஆர் துரை( கள்ளர்)

ஆலங்குடி-  கேவி சுப்பையா ( கள்ளர் )

கடலாடி – எம் அலங்காரம் ( மறவர் )

திருமயம்- பொன்னம்பலம் (மறவர் )

ராமநாதபுரம்- டி. தங்கப்பன் (அகமுடையார் )

பேராவூரணி – எம் கிருஷ்ணமூர்த்தி ( அகமுடையார் )

திருத்துறைப்பூண்டி- என் தர்மலிங்கம் (அகமுடையார் )

 1971-ல் 17 பேர் போட்டியிட்டு 14 பேர் வெற்றி

திருவெறும்பூர்- காமாட்சி ( கள்ளர் )

விராலிமலை – வி எஸ் இளஞ்செழியன் (கள்ளர் )

ஆலங்குடி கே வி சுப்பையா  (கள்ளர்)

திருவையாறு -ஜி இளங்கோவன் (கள்ளர்)

திருமயம் – ஏ தியாகராஜன் (கள்ளர் )

திருச்சி 2 – அன்பில் தர்மலிங்கம் (கள்ளர் )

ஒரத்தநாடு – எல் கணேசன் ( கள்ளர்)

கந்தர்வகோட்டை – துரை கோவிந்தராஜன் (கள்ளர் )

திருவாடானை – பிஆர் சண்முகம் ( கள்ளர்)

கடலாடி- சி ராமலிங்கம் (மறவர் )

சிவகாசி – கே. காளிமுத்து ( மறவர் )

வேதாரண்யம்- எம் மீனாட்சி சுந்தரம் (அகமுடையார்)

ராமநாதபுரம் – எம்.எஸ்.கே சத்தியேந்திரன் ( அகமுடையார் )

1977-ல்  26 பேர் போட்டியிட்டு 4 பேர் வெற்றி

ஒரத்தநாடு – டி எம் தைலப்பன் ( கள்ளர்)

திருவையாறு- ஜி இளங்கோவன் ( கள்ளர் )

நகர் ஆர் சந்திரன் ஜெயபால்( கள்ளர்)

குத்தாலம் -ஆர் ராஜமாணிக்கம்( கள்ளர்)

 1980-ல் 11- பேர் போட்டியிட்டு ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

லால்குடி- அன்பில் பி தர்மலிங்கம்

1984- ல் 17 பேர் போட்டியிட்டு இரண்டு பேர் மட்டுமே வெற்றி

மதுரை மேற்கு-பொன் முத்துராமலிங்கம்

வேதாரண்யம் – எம் மீனாட்சிசுந்தரம்

( இரண்டு பேருமே அகமுடையோர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

 1989-ல்  28 பேர் போட்டியிட்டு 20 பேர் வெற்றி பெற்றனர்.

திருமங்கலம்- ஆர் சாமிநாதன் ( பிறமலைக்கள்ளர்)

திருப்பரங்குன்றம்- சி இராமச்சந்திரன்  (கள்ளர் )

ஆண்டிப்பட்டி- பி ஆசையன் ( பிறமலைக்கள்ளர்)

பெரியகுளம்- எல் மூக்கையா  ( பிரமலைக்கள்ளர் )

காரைக்குடி-ஆர் எம் நாராயணன் ( கள்ளர்)

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஆத்தூர்- ஐ பெரியசாமி (கள்ளர்)

திருச்சி 2 – அன்பில் பொய்யாமொழி( கள்ளர்

முதுகுளத்தூர்- காதர் பாட்ஷா ( மறவர்)

அருப்புக்கோட்டை- தங்கம் தென்னரசு ( மறவர் )

பாளையங்கோட்டை- எஸ் குருநாதன் ( மறவர்)

மதுரை மேற்கு- பொன் முத்துராமலிங்கம் (அகமுடையார் )

சேடப்பட்டி- எ. அதியமான் (அகமுடையார் )

சிவகங்கை- பி. மனோகரன் ( அகமுடையார் )

ராமநாதபுரம்-  எம் எஸ் கே சத்தியேந்திரன் (அகமுடையார் )

கும்பகோணம்- கோசி மணி (அகமுடையார் )

புதுக்கோட்டை- பெரியண்ணன் ( அகமுடையார்)

 1991-ல்  22 பேர் போட்டியிட்டு 22 பேருமே தோல்வி

1996-ல்  20 பேர் போட்டியிட்டு 20 பேருமே வெற்றி.

2001-ல் 22 பேர் போட்டியிட்டு மூன்று பேர் மட்டுமே வெற்றி.

திருவெறும்பூர் கே என் சேகரன்( கள்ளர்)

திருச்சி2- அன்பில் பெரியசாமி( கள்ளர்)

கும்பகோணம்-கோசி மணி ( அகமுடையோர் )

 2006-ல் 18 பேர் போட்டியிட்டு 12 பேர் வெற்றி

ஆத்தூர்- ஐ பெரியசாமி ( கள்ளர் )

சோழவந்தான்  பி மூர்த்தி ( கள்ளர்)

திருவோணம்- டி. மகேஷ் கிருஷ்ணசாமி ( கள்ளர்)

திருவையாறு -துரை சந்திரசேகர்( கள்ளர்)

அறந்தாங்கி -உதயன் சண்முகம் ( கள்ளர்)

அருப்புக்கோட்டை – தங்கம் தென்னரசு( மறவர்)

முதுகுளத்தூர்- கே முருகவேல்( மறவர்)

அம்பாசமுத்திரம்- ஆர் ஆவுடையப்பன் (மறவர் )

நெல்லை -என் மாலை ராஜா (மறவர் )

தென்காசி வி கருப்பசாமி பாண்டியன்  (மறவர்)

2011-ல் 20 பேர் போட்டியிட்டு 4 பேர் வெற்றி

ஆத்தூர் -ஐ பெரியசாமி ( கள்ளர்)

திருச்சுழி-தங்கம் தென்னரசு-( மறவர்)

திருவாடனை – சுப தங்கவேலன் ( மறவர்)

மன்னார்குடி- டிஆர்பி ராஜா ( அகமுடையார் )

 2016-ல் 22 பேர் போட்டியிட்டு 10 பேர் வெற்றி

வேளச்சேரி- வாகை சந்திரசேகர்( கள்ளர்)

மதுரை கிழக்கு – பி மூர்த்தி (கள்ளர்)

பழனி – ஐ பி செந்தில்குமார் ( கள்ளர்)

திருவையாறு – துரை சந்திரசேகர் ( கள்ளர்)

ஒரத்தநாடு – எம் ராமச்சந்திரன் ( கள்ளர்)

திருவாரூர் -பூண்டி கே. கலைவாணன் (கள்ளர் )

திருவெறும்பூர்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி (கள்ளர் )

திருச்சுழி – தங்கம் தென்னரசு( மறவர் )

மன்னார்குடி – டிஆர்பி ராஜா (அகமுடையார்)

புதுக்கோட்டை- பெரியண்ணன் அரசு ( அகமுடையார் )

 2021-ல் 18 பேர் போட்டியிட்டு 11 பேர் வெற்றி

ஆத்தூர் – ஐ பெரியசாமி (கள்ளர்)

பழனி-ஐ பி செந்தில்குமார் (கள்ளர் )

திருவையாறு- துரை சந்திரசேகர் (கள்ளர் )

திருவாரூர் – பூண்டி கலைவாணன் (கள்ளர் )

மதுரை கிழக்கு- பி மூர்த்தி ( கள்ளர் )

திருவெறும்பூர்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி ( கள்ளர்)

ராமநாதபுரம் -கமுதி முத்துராமலிங்கம் (மறவர்)

திருச்சுழி -தங்கம் தென்னரசு( மறவர் )

பேராவூரணி-என் அசோக்குமார் (அகமுடையார் )

புதுக்கோட்டை-  டாக்டர் வி முத்துராஜா(அகமுடையார்)

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.