2021 சட்டமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்ட திமுக, அதிமுக புதுமுக வேட்பாளா்கள் பட்டியல்
2021 -சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் 52 புதுமுக வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு 38 பேர் வெற்றி, 14 தோல்வி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் புதுமுக 3 பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு 2 பேர் வெற்றி
1) கிருஷ்ணராயபுரம் (தனி )சிவகாமசுந்தரி
2) தாராபுரம் (தனி) கயல்விழி எண் செல்வராஜ் ஆகிய இருவர் வெற்றி பெற்றிருந்தனர்.
மதுரை (மேற்கு) சீ.சின்னம்மாள் மட்டும் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் 10 (தனி) தொகுதிகளில் புதுமுக வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு 9 பேர் வெற்றி.
ஒருவர் மட்டுமே தோல்வி ( கூடலூர் (தனி) எஸ் காசுலிங்கம் மட்டுமே தோல்வி )
திமுகவில்( தனி) தொகுதியில் 2 புதுமுக திமுக பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருவருமே வெற்றி பெற்றனர்.
1) தாராபுரம்( தனி) கயல்விழி என் செல்வராஜ்
2) கிருஷ்ணராயபுரம் (தனி) சிவகாமசுந்தரி
அதிமுக
2021- சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் 65 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு 23 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.
அதிமுகவில் 4 பெண் புதுமுக வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு
மதுராந்தகம் (தனி) மரகதம் குமரவேல் மட்டும் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட புதுமுக (தனி) தொகுதி தோல்வியடைந்த 3 பெண் வேட்பாளர்
1) திருவிக( தனி) பி எல் கல்யாணி
2) குடியாத்தம்( தனி ) ஜி பரிதா
3) கந்தர்வகோட்டை (தனி) எஸ் ஜெயபாரதி
அதிமுகவில் 20( தனி) தொகுதிகளில் புதுமுக வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு 11 பேர் வெற்றி,
9 பேர் தோல்வி அடைந்த புதுமுக( தனி) தொகுதி வேட்பாளர்கள்
1) கிருஷ்ணராயபுரம் (தனி) முத்துக்குமார்
2) பெரியகுளம்( தனி)எம் முருகன்
3) கந்தர்வகோட்டை( தனி) எஸ்.ஜெயபாரதி
4) திருத்துறைப்பூண்டி (தனி) சி சுரேஷ்குமார்
5) செங்கம் (தனி)எம்.எஸ். நைனா கண்ணு
6) குடியாத்தம் (தனி)ஜீ பரிதா
7) திருவிக( தனி) பி எல் கல்யாணி
8) திருத்துறைப்பூண்டி ( தனி )யூனியன் வீரமணி
9) மானாமதுரை (தனி ) மாரியப்பன் கென்னடி
அதிமுக சார்பில் புதுமுக வேட்பாளர் 20 பேர்( தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 11 பேர்
1) மதுராந்தகம்( தனி) மரகதம் குமரவேல்
2) கள்ளக்குறிச்சி (தனி) எம் செந்தில்
3) ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) இஎம் மான்ராஜ்
4) ஆத்தூர் (தனி) ஏபி ஜெய்சங்கரன்
5) கெங்கவல்லி( தனி) ஏ நல்லதம்பி
6) ஊத்தங்கரை (தனி) டி எம் தமிழ் செல்வம்
7) பவானிசாகர் (தனி) ஏ பன்னாரி
8) திண்டிவனம்( தனி) பி அர்ஜுனன்
9) வால்பாறை (தனி ) டி கே அமுல் கந்தசாமி
10) கூடலூர் (தனி ) பொன் ஜெயசீலன்
11) அரூர்( தனி) சம்பத்குமார்
Comments are closed, but trackbacks and pingbacks are open.