ஊரகப் பங்கேற்பு மதிப்பீட்டை (PRA) களவிளக்கம் செய்த வேளாண் கல்லூரி மாணவர்கள்

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டாரத்தில், நாளந்தா வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் செ. ஆதித்யன், பெ. அன்பழகன், செ. தேவஅபிஷேக் , க. தினேஷ்,
வி. மதுபாலன், செ. நிரஞ்சன், சு. ராஜேந்திர பிரசாத், அ. விஜயசாரதி, ரா. விஜேஷ், அ. விமல்ராஜ் மற்றும் கு. விஷ்ணு பிரசாத் ஆகியோர், முதல்வர் முனைவர். வெங்கடபிரபு அவர்களின் வழிகாட்டுதலிலும், பாட ஆசிரியர் திரு. ம. மோகன்ராஜ் அவர்களின் மேற்பார்வையிலும், ஓருங்கிணைப்பாளர்களான முனைவர். கண்ணன் மற்றும் திரு. நந்தகுமார் ஆகியோரது ஆலோசனையிலும் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின்( RAWE) கீழ் அக். 26-ல் களப்பயிற்சி மேற்கொண்டனா்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

Participatory Rural Assessment

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இதன் துணைப்பிரிவாக, மேட்டுப்பட்டி கிராமத்தில் சமூக வரைபடம், பிரச்சனை மரம் , செல்வத்தர வகைப்பாடு, பருவகால அட்டவணை மற்றும் தினசரி செயல்பாட்டு கடிகாரம் போன்ற ஊரகப் பங்கேற்பு மதிப்பீட்டை வரைந்து விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு கிராமத்தின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.