அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்!

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்!

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் வெற்றி பெற்ற மாநகராட்சி கவுன்சிலர்கள், மணப்பாறை நகர்மன்ற தலைவர், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்களுடன் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

மேலும் இதற்கு முன்பு மணப்பாறை நகர்மன்றத் தலைவராக அதிமுக வெற்றி பெற்ற உடனேயே இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி,ப. குமார் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

2026 June 11 - 17 Angusam Book

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இந்த நிகழ்ச்சியில் மணப்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R.சந்திரசேகர், C.சின்னசாமி மணப்பாறை நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.