அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேனி – மூன்று ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் அம்மா உணவகத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனையில் நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கும் அம்மா உணவகம். தனியார் ஹோட்டலில் கூடுதல் விலைக்கு ஏழை எளிய நோயாளிகள் வாங்கி சாப்பிடும் அவலம்.

தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனை
தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனை

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் குறைந்த விலையில் இட்லி, சாப்பாடு வழங்கப்பட்டு வந்தது. இதில் தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய மக்கள் மற்றும் நோயாளிகள் வாங்கி பயன் அடைந்து வந்தனர்.

பூட்டி கிடக்கும் அம்மா உணவகம்
பூட்டி கிடக்கும் அம்மா உணவகம்

Admission Enquiry Form

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கடந்த  மூன்று ஆண்டுகளாக இந்த அம்மா உணவகத்தை இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய ஏழை எளிய மக்கள் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தனியார் ஹோட்டலில் அதிக விலை கொடுத்து சாப்பாடு வாங்கி சாப்பிடும் அவல சூழ்நிலை நிலவி வருகிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எனவே அரசு மருத்துவமனையில் நீண்ட நாட்களாக மூடிக்கிடக்கும் அம்மா உணவகத்தை ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

  —  ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.