தேனி – பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை, கூலிப் அதிா்ச்சி வீடியோ !

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி ஊராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கணேஷ், கூலிப் போன்ற பொருட்கள் மாணவர்களுக்கு விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

புகையிலை விற்பனை
புகையிலை விற்பனை

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான கூலிப் , கணேஷ் புகையிலை அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

குறிப்பாக தேனி மாவட்டம் முழுவதும் கணேஷ் புகையிலை பாக்கெட் ஒன்று 150 ரூபாய், கூலி ரூபாய் 150 ரூபாய் என சர்வ சாதாரணமாக அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இன்று சமூக வலைதளங்களில் கொடுவிலார்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட கணேஷ், மற்றும் கூலிப்புகள் மாணவர்களுக்கு விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி நிலையில் இளைஞா்களின்   எதிர்காலத்தை காப்பாற்ற தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியும்,  அச்சமும் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

 

—  ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.