
Terms and Conditions 👇
- Only SHORT FILMS will be accepted.
- All short films must be in Tamil.
- The entry fee for each short film is Rs. 999/-.
- Films must be submitted in MP4 or MOV format.
- The duration of the film should be between 1 minute to 8 minutes, including end credits.
- Adding English subtitles is optional.
- Applicants must upload their completed short film to Google Drive.
- Each entry must include a high-resolution film poster in A4 size.
- Submitting a poster along with the film is mandatory.
- A trailer of the short film with a maximum duration of 30 seconds must be submitted along with the short film.
- The Google Drive link must be sent via Gmail.
- A short description of the story (maximum 100 characters) in Tamil must be provided.
- Applicants must submit their age along with a copy of their Aadhaar card.
- The full names of all team members and their roles in the team must be included.
- The short film must not be published on any other platform. Only unreleased films will be accepted for submission.
- Copyrighted content, such as images or music, must not be used in the short film.
- Films will be judged based on content, quality, and creativity, etc.,
- A total of 20 shortlisted films will be screened.
குறும்படப் போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் 👇
- குறும்படங்களே ஏற்றுக்கொள்ளப்படும்.
- அனைத்து குறும்படங்களும் தமிழில் இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு குறும்படத்திற்கும் பதிவு கட்டணம் ரூ. 999/- ஆகும்.
- படங்கள் MP4 அல்லது MOV வடிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- படத்தின் நீளம் (இறுதி தலைப்புகளுடன் சேர்த்து) குறைந்தது 1 நிமிடம் முதல் அதிகபட்சம் 8 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்.
- ஆங்கில வசனம் சேர்ப்பது விருப்பம்.
- போட்டியாளர்கள் தங்களது குறும்படத்தை Google Drive-இல் பதிவேற்ற வேண்டும்.
- ஒவ்வொரு படத்திற்கும் உயர் தரத்தில் A4 அளவிலான போஸ்டர் இணைக்கப்பட வேண்டும்.
- போஸ்டரை குறும்படத்துடன் சேர்த்து சமர்ப்பிப்பது கட்டாயம்.
- அதிகபட்சம் 30 விநாடிகள் கொண்ட டிரைலரும் குறும்படத்துடன் சேர்த்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- Google Drive இணைப்பு Gmail மூலம் அனுப்பப்பட வேண்டும்.
- கதையின் சுருக்கம் (அதிகபட்சம் 100 எழுத்துகள்) தமிழில் வழங்கப்பட வேண்டும்.
- போட்டியாளர்கள் தங்களது வயது சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
- அணியினரின் முழுப் பெயர் மற்றும் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடப்பட வேண்டும்.
- குறும்படம் வேறு எந்த தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கக் கூடாது. புதிய, வெளியிடப்படாத படங்களே ஏற்கப்படும்.
- காப்புரிமை கொண்ட உள்ளடக்கம் (படம், இசை போன்றவை) குறும்படத்தில் பயன்படுத்தக் கூடாது.
- படங்கள் கதை, தரம், படைப்பாற்றல் மற்றும் மொத்தத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படும்.
- மொத்தம் 20 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படும்.
We extend our best wishes to all participants for their creative journey
அனைத்து போட்டியாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்