அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நடிகர் விஜய்க்கு பாராட்டுகள்!!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தன்னோடு இணைந்து வாழும் த்ரிஷாவோடு இணைத்து பொதுவெளியில் நயினார் நாகேந்திரன் நக்கலடித்தபோது காவல்துறையில் புகாரளிக்கச் செல்லவில்லை…

தன்மீது வழக்கு தொடுத்த மனைவியை ஐட்டம் என்றெல்லாம் இழிவுபடுத்தியபோது கண்டிக்கத் துப்பில்லை…

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

விஜய் அண்ணாவுக்கு தேவைப்பட்டால் சுகம் கொடுக்கவும் தயாரென்று ஒரு பெண் சொன்னபோது கலாச்சாரம், பண்பாடு குறித்தெல்லாம் யோசிக்க புத்தியில்லை…

என் குழந்தை செத்தாலும் பரவாயில்ல, விஜயை நேர்ல பார்க்கணும்னு சொன்ன பெண்ணுக்கு தாய்மை குறித்தும், குழந்தைகள் நலன் குறித்தும் ஆலோசனை கூற வாய் வரவில்லை…

யாவரும் கேளீர்

விஜய் சம்பாதிக்கிறாரு… எத்தனை பொம்பளைய வேணும்னாலும் வச்சுப்பாருன்னு சொன்ன பெண்ணுக்கு புத்தி சொல்லத் தோணவில்லை…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

தன்னைக் காண்பதற்காக வந்த கல்லூரி மாணவன் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சையெடுத்து உயிரிழந்தபோதும் சென்று பார்த்து ஆறுதல் சொல்லத் தோணவில்லை…

இப்போது தேர்தல் அறிவித்துள்ள நிலையில், விஜயால் புத்தி கெட்டுப்போன பெண்களை இழிவுபடுத்திப் பேசிய பொன்ராஜை கண்டிக்கும் சாக்கில் திமுகவை இணைத்து காவல்துறையில் புகாரளித்திருக்கிறார்!

ஆக இதன்மூலம், விஜய் அனைத்தையும் கவனித்தும் கண்டுகொள்ளாதிருப்பது உறுதியாகிறது! இப்போதாவது… அரசியலுக்காகவாவது… புகாரளிக்க நினைக்கும் விஜய்க்கு பாராட்டுகள்!  இப்ப பொன்ராஜ் மன்னிப்பு கேட்டிருக்கிறார்…

விஜய், நீங்களும் திருமண வயதில் மகனையும், மகளையும் வச்சுக்கிட்டு, மனைவியை விவாகரத்தும் செய்யாமல் இன்னொரு நடிகையோடு ஊர் சுற்றும் கலாச்சார சீர்கேட்டை செய்யாமல் திருந்தி, பொறுப்பான குடும்பத்தலைவனா வாழப்பாருங்க! உங்கள் தவறுக்கு பகிரங்கமா உங்க மனைவி, மகன், மகளிடம் மன்னிப்பு கேளுங்க!

— வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.