‘அரண்மனை-4’ 50-வது நாள்! இப்போது டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘அரண்மனை-4’ 50-வது நாள்! இப்போது டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர். சி.யின் ‘அரண்மனை 4’ திரைப்படத்தை தற்போது ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது.

திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் தற்போது குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ‘அரண்மனை 4’ திரைப்படத்தை கண்டுகளிக்கலாம்.

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

அரண்மனை 4 முந்தைய படங்களின் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, புதிய கதைக்களத்தில், ரசிகர்களை ஒரு புதுமையான ஹாரர் பயணத்திற்கு அழைத்து சென்ற இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும்
பாராட்டுகளைக் குவித்து, திரையரங்குகளில் மெகா ஹிட்டடித்தது.
இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா மற்றும் ராஷி கண்ணா உடன், யோகி பாபு, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், கோவை சரளா உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

சுந்தர். சி.யின் வழக்கமான கமர்ஷியல் அம்சங்களுடன், குடும்பத்தோடு பார்த்து மகிழும் இந்த ஹாரர் காமெடிப் படமான அரண்மனை 4 ரிலீஸாகி இன்று 50–வது நாள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.