அர்ஜுன் தாஸின் புதிய படம் ஆரம்பம்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

விஜய் எம்.பி. புதிதாகத் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் (Silver Tree Studios)  படைப்பாற்றல் மற்றும் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு களங்களில் சுவாரஸ்யமான படைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸுடன் பிஓபி எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க,  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ப்ரீத்தி பகதாலா (Preethi Pagadala) கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

மேலும் இப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், சரவணன், யோகி பாபு, பால சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.