முன்பெல்லாம், தங்கள் பகுதியில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகள், குடிநீர் தேவைகள் அல்லது வாழ்வாதாரப் போராட்டங்களுக்காகக் கிராமப்புறத்திலிருந்து சென்னைக்கு வரும் ஒரு சாமானியன், எந்தத் தயக்கமுமின்றித் தலைமைச் செயலகத்தின் கதவுகளைத் தட்ட…
திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர் பெ.உதயகுமார் செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூலை வெளியிட, முனைவர் ப.சுப்பிரமணியன், கௌரா புத்தக நிலைய ஜெய் கணேஷ் ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இப்போது திமுக கூட்டணியை உடைத்து விட்டதால், அந்த நிறம் அவர்கள் மீது மாறி விட்டதா என்றால் இல்லை. உண்மையில் இவர்கள் யார் என தெரியாமல், ஆனால் பாஜகவின் அதிகாரத்துக்கு முன்னால் மண்டியிடும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்
சிறுவயதிலிருந்தே இருமேனியின் தோற்றத்தை அறியவேண்டும் என்ற எண்ணம், அவா எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. பல ஆண்டுகள், பல பேர்களிடம் பேசி இருக்கிறேன். பலபேரும் முயற்சிகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போதே, இதன் காரணமாக போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டும் வகையில், தமிழக அரசின் சார்பில் குறிப்பிட்ட தொகையை வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்வுக்குவுக்கு அடித்தளமிடும். ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான `ஆண்டி ஆக்ஸிடன்ட்களை’ கொண்டிருக்கின்றன.
காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர். ரவிச்சந்திரன் SSI சாத்தான்குளம் காவல் நிலையத்தில் CCTNS பணி பார்த்தவர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்தை நேரில் கண்ணுற்றதை நீதிமன்றத்தில் தெளிவாக கூறிய மிகவும் முக்கியமான சாட்சி.