உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்திகிராம நிகர்நிலைப் பல்கலை பேராசிரியர்கள்!

22 அறிவியல் துறைகள் மற்றும் 176 துணைத்துறைகளில் உலகின் சிறந்த விஞ்ஞானிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை : தயார் நிலையில் திருச்சி !

தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குதல், மரக்கிளைகள் உடைந்து விழுதல், போக்குவரத்து தடை போன்றவற்றை எதிர்கொள்ள தேவையான  அனைத்து முன்னேற்பாடுகளையும் உடனுக்குடன் செய்ய வேண்டும்

ஆறாம் விரல் – கவிராயர் பக்கம்

இப்போது பள்ளிக்கூடங்களில் கரும்பலகையும் சாக்பீசும் காணாமல் போய்விட்டன! சாக்பீசை தனது ஆறாவது விரல் என்று சொல்லிப் பெருமைப்படும் ஆசிரியர்களும் இல்லை!

கலைமகள் சபா : என்னதான் சிக்கல்?

எப்படியும் 5 இலட்சத்திற்கும் குறைவில்லாத உறுப்பினர்களை கொண்டிருக்கும் கலைமகள் சபாவில், தற்போது வரையில் அதிகாரப்பூர்வமாக 6000 பேர்தான் தங்களை உறுப்பினர்களாகவே பதிவு செய்திருக்கிறார்கள்.

எங்கள் குரல் கோட்டையில் எப்போது எதிரொலிக்கும் ?

சிறைத்துறையில் சனிக்கிழமைகள் தோறும் குறைதீர் நாளாக கடைபிடித்தாலும்; கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்கிறார்களே தவிர, அதற்குரிய முக்கியத்துவம் வழங்கி தீர்வு காண்பதில்லை.

பணம் பண்றதுக்காக படம் பண்றீங்களா ?

நம்மளோட தமிழ் திரைப்படங்கள் எவ்ளோ சூப்பர் டூப்பர் ஹிட் ஆனாலும் 150 கோடிக்கு மேல கலெக்ட் பண்ணவே இல்ல.  நான் சொல்றது சின்ன பட்ஜெட்ல 20 கோடிக்குள்ள எடுக்கப்பட்ட படங்கள்.

அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் ஒளிரும் ரோட்டரி இண்டர்நேஷனல் !

ரோட்டரி அறக்கட்டளையின் உலகளாவிய நற்பணிகளுக்காகத் தன் வாழ்நாளில் $250,000 அமெரிக்க டாலர் (சுமார் ₹2.10 கோடி) அல்லது அதற்கு மேல் பங்களிப்பு வழங்கும் உறுப்பினர்கள் இந்த மதிப்புமிக்க AKS கிளப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.

தீபாவளி வந்தாச்சு… தீபாவளி வியாபாரம் கைகொடுக்குமா? 

தீபாவளி விற்பனையை நம்பியுள்ள சிறு வியாபாரிகள், பொதுமக்கள் புதிய கடைப் பகுதிகளுக்கு வந்து பொருட்களை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனிருத் திருமணம் முதல் விஜய் பிரதமர் வரை  !

அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பே அனிருத்தின் திருமண வாழ்க்கை குறித்து ஜெயஸ்ரீ தினத்தந்தி டிவி நிகழ்ச்சியில் கணித்திருந்தார்.