ரோட்டரி அறக்கட்டளையின் உலகளாவிய நற்பணிகளுக்காகத் தன் வாழ்நாளில் $250,000 அமெரிக்க டாலர் (சுமார் ₹2.10 கோடி) அல்லது அதற்கு மேல் பங்களிப்பு வழங்கும் உறுப்பினர்கள் இந்த மதிப்புமிக்க AKS கிளப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.
தீபாவளி விற்பனையை நம்பியுள்ள சிறு வியாபாரிகள், பொதுமக்கள் புதிய கடைப் பகுதிகளுக்கு வந்து பொருட்களை வாங்கி ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பே அனிருத்தின் திருமண வாழ்க்கை குறித்து ஜெயஸ்ரீ தினத்தந்தி டிவி நிகழ்ச்சியில் கணித்திருந்தார்.
அரசக்குமாரிடமிருந்துதான் இந்த விவகாரம் தொடங்கியது. பிறகு, மெல்ல முத்துக்குமார் பக்கம் திரும்பியது. கடைசியாக, அமைச்சர் அன்பில் மகேஷின் மனைவி ஜனனி வரையில் வந்து நின்றது.