இருமேனியை தேடி இருமேனியின் சரித்திரச் சண்டை ! Angusam News Jun 2, 2026 இந்து சமுதாயப் பெருமக்களின் பிரதானக் கடவுளாகிய சிவபெருமானின் மேனியில் பாதி அவரது மனைவி பார்வதி இருப்பதாக இந்து மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, ஆண் கடவுள் தன் மனைவிக்குத் தன் உடம்பில் பாதியைக் கொடுத்துச் சமமாகத் தன் மனைவியை மதித்தார்