மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் …!

வருகின்ற மே 4ம்தேதி நடைபெற உள்ளவாக்கு எண்ணிக்கை மையங்கள் மதுரையில் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.  கடந்த 2021 ஆம் ஆண்டு மூன்று இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக இரண்டு இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் வடநாட்டவர்கள் அல்ல ! 

இங்கு படித்தவர்கள்  என்றவுடன் யாரும் அதிகமாக மரியாதை காட்ட மாட்டார்கள்.  ஆனால் நீங்கள் வடநாட்டவர் ! அங்கு படித்தவர்கள் என்றால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்!

மருத்துவம் சார்ந்த  20  பி.எஸ்.சி பட்டப் படிப்புகள் – ஓர் அறிமுகம் !

நீட் பரீட்சை எழுதாமல் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் கொண்டே படிக்கத்தகுந்த மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி படிப்புகள் குறித்து அறிய ஆர்வம் இருப்பவர்களா நீங்கள்?

பொய்யுரைத்து இந்தப் பெரும் பொறுப்பில் நீங்கள் தொடரவேண்டுமா ?

“மகளிர் மசோதா நிறைவேறாததற்காகவும், பெண்களின் கனவு நசுக்கப்பட்டதற்காகவும் நாட்டின் அனைத்துத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றீர்கள்.

கவின் 11வது படம்!

இந்தப்படம் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமகால வாழ்க்கை முறையையும், உறவுகளின் நுணுக்கங்களையும் பேசும்

அங்குசம் பார்வையில் ‘பிரேக்ஃபாஸ்ட்’

'சாட்'ல லவ் பண்ணி சடக்குன்னு கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள் கிருத்திக் மோகனும் அமிதா ரங்கநாத்தும். ஆனா ஒரே மாசத்துல லவ் அந்துக்கிட்டதால டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போகிறார்கள்.

ANGUSAM 2026 APRIL 29 WEEKLY BOOK

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக … வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 2026 …

நமது வாக்கு அடுத்த தலைமுறை கல்வி உரிமைகளுக்கான வாக்காக அமைய வேண்டும் !

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடக்கும் தேர்தலில், இந்திய மக்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் தங்களிடம் தந்துள்ள இறையாண்மைப் பொறுப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

இந்தளவுக்கு ஊடகத்துறையை வேறு யாரும் அலட்சியமாக கையாண்டதுமில்லை !

விஜய் அவராகவே அல்லது அவரது ரசிகர்களால் மொத்த சினிமா துறையினரையும் பகைத்துக் கொண்டதை போலவே ஊடகத்தினரின் எரிச்சலையும் சம்பாதித்து வைத்திருக்கிறார்.

நல்லா ஸ்டைல் பன்றாரு … பொண்ணுங்களுக்கெல்லாம் அவரை பிடிக்குது !

அவர் நல்லா பேசுறார்ணே. நல்லா ஸ்டைல் பன்றாரு. பொண்ணுங்களுக்கெல்லாம் அவரை பிடிக்குது. தைரியமா பேசுறாரு.நல்லது பண்ணுவார்னு நினைக்கிறோம்.