அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஒரு கோடி ரூபாய்க்கும் கீழ் சொத்து மதிப்பை கொண்ட ஏழை த.வெ.க. எம்.எல்.ஏக்கள் ! விரிவான பட்டியல் !

திருச்சியில் அடகு நகையை விற்க

த.வெ.க. சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர்களாக ஆனவர்களில் ராணிப்பேட்டை தாஹிராவை தவிர, மற்றவர்கள் அனைவருமே குறைந்தபட்சம் 10 இலட்சத்துக்கும் மேலான சொத்து மதிப்பை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பை கொண்டவர்கள் பட்டியலில் 76 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான சொத்து மதிப்பை கொண்டவர்களின் பட்டியலில் 28 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

1)ராணிப்பேட்டை – தாஹிரா  33,000.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

2) துறையூர் (தனி) –  ரவிசங்கர்  11 லட்சம்.

3) கிருஷ்ணராயபுரம் (தனி) –  எம் சத்யா  11 லட்சம்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

4) குடியாத்தம் (தனி) –  சிந்து 11.05 லட்சம்.

5) மானாமதுரை (தனி) –  இளங்கோவன் 12 லட்சம்.

6) ராஜபாளையம் – ஜெகதீஸ்வரி  19 லட்சம் .

7) பூந்தமல்லி (தனி) –  குட்டி என்கிற பிரகாசம் 20 லட்சம் .

8) சிவகாசி – கீர்த்தனா  22 லட்சம்.

9) விருகம்பாக்கம்  – சபரிநாதன்  25 லட்சம்.

10) ராயபுரம்  – விஜய் தாமு  28.9 லட்சம்.

11) தஞ்சை –  விஜய் சரவணன் 29 லட்சம்.

12) அவிநாசி (தனி) –  கமலி  32 லட்சம் .

13) ஸ்ரீரங்கம் –   ரமேஷ் 33 லட்சம் .

14) கடலூர் –  ராஜ்குமார் 45 லட்சம்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

15)திருவிக ( தனி) – பல்லவி  42 லட்சம்.

16) பல்லடம் –  ராம்குமார்  55 லட்சம் .

17) திருப்பூர் வடக்கு – சத்தியபாமா  52 லட்சம் .

18) சோழிங்கநல்லூர்  – பி சரவணன்  50 லட்சம் .

19) ஸ்ரீபெரும்புதூர் (தனி)  – தென்னரசு 52 லட்சம்.

20) சேந்தமங்கலம்( தனி) –  சந்திரசேகரன்  56 லட்சம்.

21) போளூர்  – அபிஷேக்  50 லட்சம்.

22) திருப்போரூர் – விஜயராஜ்  59 லட்சம்.

23)பெரியகுளம் (தனி ) – சபரி ஐயங்கரன்  77 லட்சம்.

24)செங்கல்பட்டு தியாகராஜன் – 81 லட்சம் .

25) நிலக்கோட்டை( தனி) –  அய்யனார்   86 லட்சம் .

26)மாதவரம் –  எம்எல் பிரபு 93 லட்சம்.

27) முசிறி – விக்னேஷ் 97 லட்சம்.

28)குமாரபாளையம் – விஜயலட்சுமி 97 லட்சம்

– அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.