காவல் துறையில் இணைந்த “ NARUTO“ பூனை!

போர்வெனிர் நகர காவல் நிலையத்தை சேர்ந்த காவல் அதிகாரியான கிறிஸ்டியன் காரிடோ, கடந்த மாதம் தெருவில் நாய்கள் தாக்குதலிருந்து தப்பித்து ஓடி வந்த பூனை ஒன்றை மீட்டார்.

பால்கனியில் துணிகளைக் காயப் போட்டால் ரூ.22,033 அபராதம்!

சவூதி அரேபியாவின் நகரின் அழகை கெடுக்கும் வகையில் குடியிருப்புப் பகுதியின் பால்கனிகளில் துணிகளைத் துவைத்துக் காயப் போடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்துள்ளது.

செயற்கைக்கால்களை வழங்கிய ஆட்சியர்! நெகிழ்ச்சியில் பெற்றோர் !

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இராணுவ வீரர் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி திருமண நாள் என்பதால் இரவு மனைவி பவித்ராவிடம் தொலைபேசியில் பேசிவிட்டு  பணிக்கு சென்ற போது, திடீரென (நெஞ்சு வலி ) உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஜய் மாநாடும் எக்ஸிஸ்டென்ஷியல் கிரைசிஸும்!

அரசியலே பேசாத ஓர் அரசியல் தலைமையை எதிர்பார்க்கிறார்களா? இதுவே ஓவர் டோஸ் என்றால் இவர்களின் எதிர்பார்ப்புதான் என்ன? ஒரு சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சரா? ஒன்றும் புரியவில்லை.

ப்ரண்ட்லைன் மருத்துவமனை – (கேத் லேப்) இதய வடிகுழாய் சிகிச்சை பிரிவு ஆரம்பம்!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதல் முறையாக மருத்துவத்துறையில் ஓர் புதிய அதிநவீன அத்தியாயம்  கேத் லேப்  எனப்படும் (உச்சி முதல் உள்ளங்கால் வரை) ஏற்படக்கூடிய ரத்தக்குழாய் மற்றும் இதய நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடிய புதியதோர்…

பெட்ரோல் குண்டு வீச்சு! இருசக்கர வாகனம் சேதம்!

வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் பீர் பாட்டில்கள் உடைந்துள்ளது.

விசாரணைக்கு வந்தவர் திடீர் மரணம்!

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக வீரசம்புவின் பழைய இருசக்கர வாகனத்தை துரைசாமிடம் விற்று உள்ளார். அதற்கான பணம் கொடுக்காமல் இருந்த நிலையில்

அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார் … உறுப்பை திருடுகிறார் … ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை சீண்டிய…

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நானும் விவசாயிதான். இரண்டு தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் கொடுத்தோம்.