‘பிளாக் மெயில்’ படத் தயாரிப்பாளருக்கு பிளாக்மெயில்!

இந்த நிகழ்வில் படத்தில் நடித்த ரெடின் கிங்ஸ்லி, பிந்துமாதவி, ஸ்ரீகாந்த் ஆகியோரைத் தவிர அனைவருமே ஆஜராகியிருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா,  டைரக்டர்கள் ஏ.எல்.விஜய், சசி, சதீஷ் செல்லக்குமார், ரிதேஷ் ஆகியோர் கலந்து…

பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் … என்னதான் ஆச்சு முதல்வரே ?

” திமுக தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. மாற்றம் எதிரொலி ! சிக்கலில் காலண்டர், டைரிகள் தயாரிப்பாளர்கள் !

”வரி சீர்திருத்தம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி. 56-வது ஆலோசனை கூட்டத்தில், அத்தியாவசிய பொருட்களை 5% வரி அடுக்கிற்கு கொண்டு  வந்ததை வரவேற்கிறோம்.

மனிதர்களுக்கு கைவிலங்கு போல … மரங்களுக்கு இரும்பு வேலியிடலமா ?

மரம் இறுக்கப்படுதல் (Girdling): மரம் வளர வளர, இரும்பு வேலி அதன் தண்டுடன் ஒட்டிக்கொண்டு, அதன் மேல் அடுக்கான பட்டையை (bark) அழுத்தும். இதனால், மரத்தின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் செல்லக்கூடிய திசுக்கள் (vascular tissues)…

அதிரடி ரெய்டில் சிக்கிய உணவகங்கள் ! குப்பைக்கு போன இறைச்சிகள் !   கடைக்கு சீல் !

பிரபல சிமெண்ட் தொழிற்சாலையின் கேண்டீன்களில் 2 கிலோ கலர் அப்பளம் மற்றும் 125 கிலோ லேபிள் விபரமற்ற நாட்டுச் சக்கரை உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தால் இனி குண்டாஸ் தான் !  எஸ்.பி. அதிரடி !

விபத்து தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் சட்டவிரோத பட்டாசு உற்பத்திக்கு மூல காரணமாக இருந்த பொன்னுப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்

அதிகாரிகளை கண்டித்து அலுவலகத்துக்கு பூட்டு போட்ட பேரூராட்சி தலைவர் !

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. கெங்குவார்பட்டி பேரூராட்சியின் 2, 3, 5, 6, 9, 15 ஆகிய வார்டு பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்காத நிலையில்,

என்னை அழைக்காமல் விழா நடத்துறீங்களா ? போதையில் ரகளை செய்த திமுக துணை சேர்மன் !

தனக்கு எந்தவித அழைப்பும் கொடுக்கவில்லை என தேவதானப்பட்டி பேரூராட்சி திமுக துணை சேர்மன்  வழக்கறிஞர் கு. நிபந்தன் அமைச்சர், எம்பி, தனித்தொகுதி எம்எல்ஏ மற்றும் திமுகவின் மூத்த நிர்வாகிகளை பார்த்து ஆபாசமான...

ஊருக்கு உபதேசம் கிடக்கட்டும் … முதல்ல உட்கார சீட் கொடுங்கள் ஆபிசர்ஸ் !

இந்த நிகழ்ச்சியில் மணலாறு சேர்மன் மற்றும் துணை சேர்மன் இரண்டு பெண்களையும் உட்கார கூட அனுமதிக்கப்படாதது சர்ச்சையாகியிருக்கிறது. குழந்தை திருமணங்களை  தடுக்கும் நோக்கில் அதுவும் பெண்களை மையப்படுத்தி..

தலையை வெட்டி கொடூர கொலை ! பழிவாங்கிய சகோதரர் கைது !

முள்ளிப்பாடி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் மேற்படி சுரேஷை அருவாளால் வெட்டி, தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு, தலையை எடுத்துகொண்டு தப்பியோடியுள்ளனர்.