வளர்ச்சி வேண்டுமா ? ஜாதி வேண்டுமா ? மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன் நறுக் !

தமிழகத்தில் எந்த தொகுதி மக்களுக்கும் கிடைக்காத வகையில் மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு மருத்துவ வசதி, தொடர்ச்சியாக இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர்.

“காலனி” பட ஃபர்ஸ்ட் லுக்…!

காலனி'யில் 'கலையரசி' ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார். படப்பிடிப்பு தமிழகத்தின் திருவண்ணாமலை உட்பட  வட மாவட்டங்களில்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

கணக்கு காட்டவா சிறப்பு பேருந்துகள்…?

தனியார் பேருந்துகளோ புளி மூட்டை போல பயணிகளை ஏற்றிச் செல்கிறது.சிறப்பு பேருந்துகளை வழக்கமான பேருந்துகள் போல எல்லா ஸ்டேஜிலும் நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது அல்ல வாதம்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு எடப்பாடிதான் காரணம் – வெடித்த வைகோ !

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 உயிர்களைக் காவு வாங்கியவர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதேபோல, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் அடித்துக் கொல்லப்பட்டதற்கும் அப்போதைய அதிமுக அரசுதான் பொறுப்பு.

திருச்சியில் எழுச்சி … செயல் வீரர்கள் கூட்டத்தில் கொளுத்திப் போட்ட ஆதவ் அர்ஜுனா !

திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் களை கட்டவில்லை. ஆனால், நம்ம தலைவர் விஜய் வேட்புமனு தாக்கலுக்கு வந்தார். திருச்சியே திணறியது.

ராஜ்மோகனுக்கு கட்டம் கட்டியாச்சு…!

வேட்பாளர் குறிப்பிட்ட அந்த மத இடத்தில் பேசிய வீடியோ ஆதாரத்தை எதிர்க்கட்சி வேட்பாளர் அல்லது வாக்காளர் நீதிமன்றத்தில் வெற்றியை அறிவித்த 45 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும்.

“உங்கள் வீட்டு மூத்த பிள்ளையாக என்னை நினையுங்கள்!” – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி …

தமிழக முதல்வர் சொன்னதைச் செய்வார் என்று குறிப்பிட்ட அமைச்சர், மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்:

உப்பு சத்தியாகிரக யாத்திரை 96 ஆம் ஆண்டு விழா!

மகாத்மா காந்தியின் செய்தியாக "சுதந்திரம் என்பது அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல. உண்மையான சுதந்திரம் என்பது அதிகார துஷ்பிரயோகம் செய்யும் போது அதை தடுத்து நிறுத்தும் சக்தியை பெறுவதுதான் என்று கூறினார்.

நாற்பது வருசமா உங்களோட இருக்கேன் … ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் மனோகரன் !

”இந்த ஊர்ல என்னென்ன பிரச்சினை இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும். முனிசிலிபாட்டியா இருந்த காலத்திலிருந்து திருச்சி மாநகராட்சியாக மாறிய காலம் வரையில் நல்லா தெரியும்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு…!

அன்பில் மகேஸ், கடந்த ஐந்து ஆண்டுகளில் கழக அரசு செயல்படுத்திய சாதனைத் திட்டங்களையும், குறிப்பாக அந்தந்த வார்டுகளில் நிறைவேற்றப்பட்ட உட்கட்டமைப்புப் பணிகளையும் விரிவாக எடுத்துக் கூறினார்.