பிரபல ஜோசியருக்கு பிஜேபியின் பதவி !
பிரபல ஜோசியருக்கு பிஜேபியின் பதவி !
பாஜக அறிவுசார் பிரிவு மாநில தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக அறிவுசார் பிரிவு மாநில தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி விலகியதை அடுத்து ஷெல்வீ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.