Browsing Category

அரசியல்

கொள்கை இல்லாமல் பாசிச பாஜகவை எதிர்க்க முடியாது!

பாசிச பாஜகவை இன்னோர் அரசியல் கட்சி தானே என்பதோடு அணுகுவார்கள். பாஜவை எதிர்ப்பதை ஏதோ மம்தா பேனர்ஜிக்கும் ராகுல் காந்திக்கும் உள்ள தனிப்பட்ட பகை என்பதாகவே எண்ணிக்கொள்வார்கள். அது தான் நடக்கிறது வடக்கில்.

முனைவர் தொல்.திருமாவளவனின் அரசியலும், அமைப்பாதலும், அங்கீகாரமும்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதன் முதலில் எழுச்சித்தமிழர் அறிவர் தொல்.திருமாவளவன் ஒருவர் மட்டுமே சட்டமன்றத்தில் காலடி எடுத்துவைத்தார்.

பொங்கல் பரிசு சிக்கலில் தி.மு.க அமைச்சர்கள்-அப்சட்டில் தொண்டர்கள்.!

தனது சொந்த பணத்தில் தனது வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்களுக்கு மட்டும்  புடவை மற்றும் சில்வர் பாத்திர பொருட்கள் வழங்கியுள்ளார்.

எஸ்.ஐ.ஆர். விட இதுதான் பேராபத்து ! பிஜேபியின் அடுத்த மூவ் ! தோழர் மருதையன் நேர்காணல் !

ஜெ.வின் ஆட்சியில் கிடாவெட்டு தடைச்சட்டம் கொண்டுவந்தபோது, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் கிடாவெட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.

அரசு விழாவில் மிஸ்ஸான எம்.எல்.ஏ.க்கள் !

மாவட்ட ஆட்சியர், உயர் கல்வி துறை அதிகாரிகள் தொடங்கி வார்டு உறுப்பினர்கள் வரையில் பங்கேற்ற நிலையில், தொகுதியின் எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பே இல்லையாம்.

தமிழக அரசியல் என்ட்ரி கொடுக்கும் கனிமொழி… தலைவலியில் உதயநிதி..!

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கனிமொழிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருப்பது தமிழக அரசியலுக்குள் விரைவில் கனிமொழி வருவார் என்பதையே உணர்த்துகிறது.

விஜயின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ளாத திமுக..,

இளைஞர் சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் அறிவு கூட, மக்கள் மீது உள்ள கரிசனம் கூட இந்த மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு இருப்பதில்லை என்பதை பார்க்கும் போது..,

ரொம்பவும் இனிமையாக இருந்தது அந்த துணிப்பை!

பிறந்திருக்கும் புத்தாண்டான 2026ஆம் ஆண்டு என்பது திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கான ஆண்டு. கடந்த 5 ஆண்டுகால சாதனைகளை எல்லா வகையிலும் மக்களிடம் கொண்டு சென்று, மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்திட வேண்டும்

திமுகவின் மிகப்பெரிய பலமும்(?) பலவீனமும் (!)

ப. சி,  தெளிவான ஆங்கில மற்றும் தமிழ் மொழி விளக்கங்களை பேசுபவர் தான் அவர் அமைச்சராக இருந்த காலங்களில் ஒன்றிய வருவாய்த்துறையில் இடைநிலை அதிகாரியாக பணிபுரிந்தவன் என்ற வகையில்

1008 பெண்கள் பங்கேற்ற மோடி பொங்கல் விழா!

பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்ற கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நம்ம ஊரு மோடி பொங்கல் விழா என்ற விழாவை ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடி வருகிறது