Browsing Category

அரசியல்

பொறுப்புக்கு ஏங்கும் வாரிசு ; மௌனம் காக்கும் தலைமை – திமுக…

திமுக பொதுச் செயலாளராக இருப்பவர் துரைமுருகன், இவரது மகன் கதிர் ஆனந்த் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அதேசமயம் கட்சியில் பொறுப்பு பெருவதற்காக தற்போது தந்தையின் வழியாக தலைமையிடம் விண்ணப்பித்து இருக்கிறாராம். ஆனால் திமுக தலைமையோ…

திருச்சி திமுகவில் வெடிக்கத் தொடங்கியது மேயருக்கான யுத்தம் !

திருச்சி திமுக தற்போது 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மூன்று மாவட்ட பொறுப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு மத்திய மாவட்டத்திற்கு வைரமணி மாவட்ட பொறுப்பாளராகவும், வடக்கு மாவட்ட செயலாளராக காடுவெட்டி தியாகராஜனும் இருக்கிறார்கள், இவர்கள்…

திமுகவின் உள்கட்சி தேர்தல் ; தேர்தல் ஆணையத்திடம் வருத்தம் தெரிவித்த…

நேற்று 21.10.21 டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு மற்றும் இளங்கோ ஆகிய இருவரும் சென்று அதிகாரிகளை சந்தித்தனர். பிறகு செய்தியாளர்களிடம் டி ஆர் பாலு கூறியது, கடந்த ஜூலை…

துரை வைகோ பொறுப்புக்கு வந்தது எப்படி ? மாவட்டச் செயலாளர் கூட்டத்தின்…

“மதிமுகவில் பெரியாரும் இருப்பார்; பெருமாளும் இருப்பார் என்றால் கட்சி பேனர்களில் பெரியார் படத்தை நீக்குங்கள்” மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கொந்தளிப்பு – ஒரு லைவ் ரிப்போர்ட்! மதிமுகவில் கடந்த 3 ஆண்டுகளாக நிலவிவந்த பிரச்சனை முடிவுக்கு…

முடி சூடினார் துரை வைகோ – மதிமுகவில் பொறுப்பு !

மறுமலர்ச்சி திமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது கட்சியினரிடையே மிகப் பெரியா வாதமாக எழுந்து வந்தது. ஒருபுறம் வைகோவின் மகன் துரை வையாபுரி தனது பெயரை துரை வைகோ என்று மாற்றிக்கொண்டு தேர்தல்…

ஆளுநரை சந்தித்து புகார் அளித்த இபிஎஸ் ; புறக்கணிக்கப் படுகிறாரா ஓபிஎஸ்…

அதிமுகவின் சார்பில் தமிழக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 20ஆம் தேதி நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் என்று…

பாமகவின் அதிரடி மாற்றம் ; துணைப் பொதுச் செயலாளர் பதவி நீக்கம் –…

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக எதிர்பார்த்த இடங்களை விட மிகக் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறது. 7 மாவட்டங்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக தாங்கள் தான் இருக்கிறோம் என்று கூறிக் கொண்டிருந்த நிலையில் 9 மாவட்ட ஊரக…

கால்ஷீட்டில் பிசியான உதயநிதி – விரைவில் முழு நேர அரசியல் !

கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலே உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான பணியில் ஈடுபடத் தொடங்கி விட்டார். தேர்தலில் வெற்றிக்குப் பிறகு கொரோனா கால பணி, பிறகு தொகுதி பணி என்று அரசியலில் மிகவும் பிசியாக இருந்த உதயநிதி தற்போது தனது…

சிறையில் அமைச்சர்கள் ஆய்வு ! ஏமாற்றத்தில் முடிந்த உள்குத்து சபதம் !

சிறையில் அமைச்சர்கள் ஆய்வு ! ஏமாற்றத்தில் முடிந்த உள்குத்து சபதம் ! திருச்சி மத்திய சிறைச்சாலையில் இன்று 17/10/2021 காலை 7.40 மணி அளவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,…

துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்க வேண்டும் ; மதிமுக மகளிர் அணி தீர்மானம்…

மதிமுக மாநில மற்றும் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று (17.10.2021) காணொளி காட்சி வழியாக மாநில மகளிர் அணி செயலாளர் மருத்துவர் ரொஹையா தலைமையில் நடைபெற்றது. காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கலந்தாய்வு…