மதுரையில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் கைகலப்பு – வாக்குவாதம்.

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழகம் முழுவதும் அதிமுகவின் கலந்தாய்வு கள ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். காரசாரமான கருத்து பரிமாற்றங்களும், முட்டல் மோதல்களும் நிறைந்த கூட்டங்களாகவே நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் இன்று காலை அதிமுக மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், கள ஆய்வுக் கூட்டம், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அதிமுக கைகலப்புஇதில் முன்னாள் அமைச்சர்களான அதிமுக கழக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் ஆர். விஸ்வநாதன், மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கூட்டம் துவங்கிய சிறிது நேரத்தில், பேச வாய்ப்பளிக்க மறுத்ததாக கழக நிர்வாகிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரு பிரிவினர்களாக கழக நிர்வாகிகள் பிரிந்து கைகலப்பில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர்களின் அறிவுறுத்தலுக்குப் பிறகு, கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.