Browsing Category

அரசியல்

திமுகவில் பெண் மாவட்ட செயலாளர்கள் ; கனிமொழியின் அடுத்த மூவ் !

திமுக திராவிட பாரம்பரியத்தைக் கொண்டது. இந்த பாரம்பரிய சமூகநீதி, பெண் விடுதலை, சுயமரியாதை, பகுத்தறிவு போன்ற கொள்கைகளை கொண்டது. ஆனால் இந்தக் கொள்கைகளை பற்றி பேசக்கூட செய்யாத அதிமுகவிற்கு பெண்கள் ஓட்டு உள்ளது. இந்தக் கொள்கைகளை கடைபிடிக்கக்…

ஒற்றை தலைமைக்கு ஓகே சொன்ன மோடி ; ஷாக்கான சசிகலா!

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உள்கட்சி பூசல் மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கும் உள்கட்சி பூசல் மிக முக்கிய காரணமாக அமைந்தது. அந்த நிலையிலும் எடப்பாடி தனக்கு…

செந்தில் பாலாஜி வைக்கும் செக் – இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அதிமுக…

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஜோராக நடந்து வருகிறது. இந்த உட்கட்சி விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் அடிவாங்கியது சசிகலாவும், அவரது தரப்பும் தான். எடப்பாடி கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால் அப்போது எதுவும் செய்யமுடியவில்லை…

கோவை திமுகவுக்கு புதுவரவு ? கலைஞர் பிறந்தநாள், மகேந்திரன் ட்விட் !

தமிழக முதல்வர் கலைஞரின் 98 வது பிறந்த நாள் ஜூன் 3 இன்று கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வரக் கூடிய நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவராக இருந்து சமீபத்தில் விலகிய கோயம்புத்தூரைச்…

அலார்டான அதிமுக தலைமை ; கான்ஃபரன்ஸ் காலுக்கு திட்டம் !

சசிகலா ஆடியோ வெளியானவுடன் சேலத்தில் உள்ள தலைமை, தேனியில் உள்ள தலைமையை தொடர்புகொண்டு, நம்ம ரெண்டு பேருக்கு இடையில் வேறு யாரும் நுழைந்து விடக்கூடாது என்று பேசி, சமாதானத் தூது விட்டு இருக்கிறாராம். இதைத்தொடர்ந்து 2 தலைமையும் சென்னை…

பிஜேபிக்கு செல்ல தயாரான அதிமுக முன்னாள் அமைச்சர் ? கவுண்டவுன் ஸ்டார்ட்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகான அதிமுகவில், சர்ச்சைக்குரிய அமைச்சராக வலம் வந்தவர் ராஜேந்திரபாலாஜி. இவர் பாஜகவை ஆதரிப்பதற்காக "மோடியை எங்கள் டாடி" என்று பொது மேடைகளிலேயே முழங்கினார். மேலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சார்ந்த…

திருச்சியில் கூண்டோடு களைந்து மநீம ; கமல் தான் காரணம் முருகானந்தம்…

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மக்கள் நீதி மையத்தின் சார்பு மற்றும் அமைப்பு பிரிவின் பொதுச் செயலாளர் எம் எம் எம் முருகானந்தம் மக்கள் நீதி மய்யம் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். தமிழ்நாடு அரசியல் களத்தில் மாற்று என்று…

தடுப்பூசி போடாததற்கு எம்எல்ஏ சொன்ன காரணம் ; பிரஸ் மீட் ஷாக் !

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் எம்எல்ஏ ஒருவர் வெற்றி சான்றிதழை வாங்கி விட்டு சென்னை சென்று ஆசி பெற்று மீண்டும் திருச்சி வந்துள்ளார். வந்த இளம் எம்எல்ஏ தனக்கு சொந்தமான இடத்தில் பிரஸ்மீட் வைத்து உள்ளார். அந்த பிரஸ் மீட்டில் 19 செய்தி…

மேட்டூர் அணை திறக்கும் தேதியை முதல்வர் அறிவிப்பார்:

மேட்டூர் அணை திறக்கும் தேதியை முதல்வர் அறிவிப்பார்: துரைமுருகன் தகவல்! குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் தேதியை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.…

யார் அந்த தமிழ்நாட்டு ஸ்டாலின் ; ரஷ்ய அதிகாரிகள் தேடல் !

ஸ்டாலின் இந்தப் பெயர் உலகம் முழுவதும் பிரபலமான பெயர்களில் ஒன்றாகும். உலக புகழ்பெற்ற கம்யூனிஸ தலைவர், உலக புரட்சியாளர்களில் ஒருவர், ரஷ்ய நாட்டின் மாபெரும் தலைவராக பெயர் பெற்றவர் தான் ஸ்டாலின். மேலும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இடதுசாரி…