Browsing Category

அரசியல்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்.

முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் இன்று (ஆக்.06) காலமானார். பா.ஜ.,வின், மூத்த தலைவர்களில் ஒருவர், சுஷ்மா சுவராஜ், 67 , கடந்த 2014 லோக்சபா தேர்தலில், மத்திய பிரதேச மாநிலம், விதிஷா தொகுதியில் போட்டியிட்டு,…

காமராஜர் செய்தது சாதனையா? “இலவச”த்தின் பேரில் நம்மைப்…

அலறிய காமராஜர் நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. நடந்தால் மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராசர். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும்.…

“ஜெய் ராம்’ பெயரில் நடக்கும் தாக்குதலை நிறுத்தக் கோரி மோடிக்கு 49…

இயக்குநர் மணிரத்னம், ரேவதி, அடூர் கோபாலகிருஷ்ணன், அனுரங் காஷ்யப், அபர்ணா சென் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த 49 திரைப் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ‘இஸ்லாமியர்கள், தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை…

அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கத்தமிழ்செல்வன்

அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் கடந்த ஜூன் 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் ஆளுமை மிக்க தலைவர் என்றும்…

கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது..

நம்பிக்கை கோரும் தீர்மானத்தை  முதல்வர் குமாரசாமி கடந்த ஜூலை 18ம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது நான்காவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்று வந்தது. விவாதத்தின் முடிவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக…

தி.மு.க பேரியக்கத்தின் இளைஞரணி வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று!

தி.மு.க-வின் இன்றைய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அன்று ‘கோபாலபுரம் இளைஞர் தி.மு.க’ எனத் தொடங்கப்பட்ட அமைப்பே தி.மு.க-வின் இளைஞரணியாக உருவெடுத்தது. பின்னாட்களில் இளைஞரணியின் செயல்வன்மைமிகுந்த நிர்வாகிகளால் கழகத்தின் முக்கிய அங்கமாக…

நடிகர் சூர்யாவை மிரட்டுவதா!

கல்வி உரிமைக்காக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவை மிரட்டுவதா? பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் கடந்த சில நாட்கள் முன்பு அகரம் அறக்கட்டளையின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் புதிய…

நடிகர் சூர்யாவின் 10 கேள்விகள்;

நடிகர் சூர்யாவின் 10 கேள்விகள்; 1.முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்? 2.மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக்க முடியுமா? 3.நாட்டில் 1848 பள்ளிகள்…

தூக்கமும் உன் கண்களைத் தழுவட்டுமே என்று பாராளுமன்றத்தில் தூங்கியவர்கள்…

தூக்கமும் உன் கண்களைத் தழுவட்டுமே என்று பாராளுமன்றத்தில் தூங்கியவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் தான் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு பெருந்தலைவர் காமராஜர் 117 வது பிறந்தநாள் விழாவையொட்டி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காமராஜரின் சிலைக்கு…

வாழ்த்துக் கூறும் பதிவல்ல இது !

வாழ்த்துக் கூறும் பதிவல்ல இது! உங்கள் திருமணத்தை வழிமொழியும் பதிவு! ஒரே ஒரு சின்ன வாட்ஸ் அப் செய்தி போதுமானது - நீ அழைக்காமலே 50 தொலைகாட்சி சேனல்கள் உன் திருமணத்தை நேரலை செய்ய ஓடோடி வந்திருப்பார்கள்! நூற்றுக்கு மேற்பட்ட…