Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
மருத்துவர் ராமதாசு நடத்தியது தமிழைத் தேடி அல்ல; கூட்டணி வைக்கத் திமுகவைத் தேடி……..
கடந்த பிப்.21ஆம் நாள் சென்னை வள்ளுவர் கோட்டத்திலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசு “தமிழைத்தேடி” என்ற பயணத்தைத் தொடங்கினார். மயிலாடுதுறை, தஞ்சை வழியாக 7ஆம் நாள் பயணமாகத் திருச்சியை வந்தடைந்தார். பாட்டாளி மக்கள் கட்சி…
உச்சநீதி மன்றத் தீர்ப்பு எடப்பாடிக்குக் கிடைத்தது சட்டப்படி முழுவெற்றி அல்ல !
அதிமுக கட்சி பிரச்சனை - உச்சநீதி மன்றத் தீர்ப்பு
எடப்பாடிக்குக் கிடைத்தது சட்டப்படி முழுவெற்றி அல்ல
“அதிமுக கடந்த ஜூலை 11ஆம் நாள் கூட்டிய பொதுக்குழுவிற்கு 15நாள் கால அவகாசம் வழங்கப்படவில்லை என்பதால் அப் பொதுக்குழு செல்லாது என்று…
தோழர் தா.பா.வின் படத்தை” ஜனசக்தி” காலண்டரில் இருந்து நீக்கம் ? ஏன் என்று கேட்க கூடாதா ?
தோழர் தா.பா.வின் படத்தை" ஜனசக்தி" காலண்டரில் இருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்? பிப்ரவரி 26 ,தோழர் தா.பா.வின் நினைவுநாள் என்ற வாசகம் இருந்து வந்ததையும் நீக்கியிருக்கிறார்கள்?
இது, அநியாயம் இல்லையா? அக்கிரமம் இல்லையா? இது,அறியாமல்…
திருமா சந்திப்பு – ஏப்.14 அதிரடிக்கு அச்சாரம் போட்ட நடிகை காயத்திரி
“வருணதர்மம் எரிக்கப்பட வேண்டும், அது பிறப்பில் வேற்றுமை பாராட்டுவது மட்டுமல்லாது பெண்களையும் இழிவுபடுத்துகின்றது. பெண்களை இழிவு செய்கின்ற வருணதர்மம் நமக்குத் தேவையில்லை” என்று ஆக்ரோஷம் பொங்க விசிக தலைவர் திருமா உரையாற்றினார்.
“மிஸ்டர்…
தாசில்தாரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு. க அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர் !
2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மதுரைமாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்
கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர்…
வைகோ அவர்களின் மனிதநேயப் பணியை ஏன் KNA கம்மவார் நாயுடு சங்கத்தின் சாதனையாகச் சொல்கிறீர்கள் எனக்…
மதிமுகவில் நிலவும் சாதி அரசியலைக் கண்டித்த வளைகுடா பொறுப்பாளர் தஞ்சை வல்லம் பசீர் பொறுப்பிலிருந்து நீக்கம் - வைகோ நடவடிக்கை.உஅவதூறுகளுக்குப் பதில் பொதுவெளியில் பதில் சொல்வேன் - வல்லம் பசீர் அறிக்கை
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்…
மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி ! சாதித்த டாக்டர் சரவணன் – படங்கள் தொகுப்பு !
மதுரை அதிமுகவில் சாதித்த டாக்டர் சரவணன்..................
மதுரை வலையங்குளம் பகுதியில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த பிப் 4 ந்தேதி பெந்தகோஸ்தே திருச்சபையின் தேசிய மாநாடு கூட்டம் திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 6 ஆயிரத்துக்கும்…
இபிஎஸ் ராமனாக மாறுவாரா? பரதனை அரவணைப்பாரா ? ஜெ. உதவியாளர் பூங்குன்றன் !
இபிஎஸ் ராமனாக மாறுவாரா? பரதனை அரவணைப்பாரா ? ஜெ. உதவியாளர் பூங்குன்றன் !
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தன் முகநூல் பக்கத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் குறித்து பரபரப்பான கருத்து ஓன்றை எழுதியிருக்கிறார்.. அதை அப்படியே…
அரசியல் பழகுவோம் : அணி திரள்வோம் !
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் 16 வது மாநில மாநாடு பிப்ரவரி 5,6,7 மூன்று நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு மாநில நிர்வாக குழு உறுப்பினர் க.இப்ராகிம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு.
மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் கால நேர…
ஆட்சி வேட்டிக்குள் புகுந்த அவுட்சோர்ஸ் ஓணான்கள் !
கலைஞருக்கு நினைவுச் சின்னமாக, மெரீனா அருகே கடலில் பேனா வைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, பேனா வச்சா உடைச்சிடுவேன்னு பேசிய வீடியோ வைரலானது.
கூட்டம் நடந்த இடம்…