Browsing Category

அரசியல்

வார்டு செயலாளரை போற்றிய உடன்பிறப்புகள்… !

வார்டு செயலாளரை போற்றிய உடன்பிறப்புகள்... மதுரை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி ஏற்பாட்டில் செப்.21 ல் மதுரை கல்லூரி மைதானத்தில் தி.மு.க ஏற்றத்திற்காக உழைத்த மூத்த முன்னோடிகளுக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்…

வாயால் கெட்ட தவளை : சீமான்

வாயால் கெட்ட தவளை : சீமான் தமிழ் இலக்கியப் பழமொழிகளில் ஒன்று ‘நுணலும் தன் வாயால் கெடும்” என்பதாகும். தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தவளையாக இருந்து கெட்டப் பெயரைச் சம்பாதித்துக் கொண்டிருப்பவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

எழுச்சி கண்ட எடப்பாடியார் – அதிமுகவில் அதிரடி மூவ்… !

எழுச்சி கண்ட எடப்பாடியார் –  அதிமுகவில் அதிரடி மூவ்... !  மதுரை எழுச்சி மாநாட்டை தொடர்ந்து டாப்கியரில் பயணிக்கும் எடப்பாடி பழனிச்சாமி, பல்வேறு அதிரடிகளை அடுத்தடுத்து அரங்கேற்றி வருகிறார். பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிகழ்வை…

மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுப்பதில் பாஜகவுக்கு எந்த அக்கறையும் இல்லை ! ம.ம.கட்சி தலைவர் ஜவாஹிருல்லா

மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுப்பதில் பாஜகவுக்கு எந்த அக்கறையும் இல்லை ! ம.ம.கட்சி தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் மனித நேய மக்கள் கட்சி தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்திந்து பேசியபோது,   நீண்ட காலம் சிறையில் உள்ள…

புகுந்து விளையாடும் அரசியல் சாணக்யத்தனம் !

புகுந்து விளையாடும் அரசியல் சாணக்யத்தனம்! தமிழ்நாட்டில் வசிக்கும் பிராமணர்களில் பெரும் பகுதியினர் திராவிட சித்தாந்தங்களுக்கு எதிரானவர்கள் அல்லது குறைந்தபட்சம் திராவிடக் கட்சிகள் தங்களை ‘மற்றவர்களாக, எதிரிகளாக’ கட்டமைக்கிறார்கள் என்கிற…

புதிய கட்சி… புதிய படம்… புதிய டிவி… தெறிக்கவிடும் விஜய்யின் அரசியல் ஆடுபுலி!

அன்றே சொன்ன அங்குசம் இதழ்... நடிகர் விஜய் புதியபடம்  - புதிய அரசியல் கட்சி குறித்த கட்டுரை கடந்த செப்டம்பர் புதிய கட்சி... புதிய படம்... புதிய டிவி... தெறிக்கவிடும் விஜய்யின் அரசியல் ஆடுபுலி! நடிகர் விஜய். 90’ஸ் திரைப்படங்களில் வலம்…

40 நாளில் பல் இளித்த தார்சாலை ! பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி .

தரமற்ற தார்சாலையால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி . துறையூர் அடுத்த ரங்கநாதபுரம் முதல் ஒட்டம்பட்டி வரையிலான சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் போடப்பட்ட தரமற்ற தார் சாலையால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை கடும்…

காலை சிற்றுண்டி திட்டம் – முதல்வர் பாராட்டிய ஓவியம் !

குளித்தலை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து வரைந்த ஓவியத்தை பார்த்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறமையை பாராட்டி ட்விட்டரில் வாழ்த்து. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்,அரசு நடு நிலைப் பள்ளியில்…

நெல்லை மேயர் சரவணன் நான் ராஜினாமா செய்யவில்லை !

நெல்லை மேயர் சரவணன் நான் ராஜினாமா செய்யவில்லை ! நெல்லை மேயர் பதவியிலிருந்து சரவணன் ராஜினாமா செய்வதாகவும், தலைமைக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.  கடந்த சில மாதங்களாகவே நாட்களாகவே கவுன்சிலர்கள் அவருக்கு எதிராக…

அண்ணாமலை பாதயாத்திரைக்கு எதிராக கருப்பு கொடி காட்ட அனுமதி கேட்டு மனு !

அண்ணாமலையின் பாதயாத்திரையில் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்க அனுமதிக்கோரி போலீசில் மனு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  சீர்மரபினர் நலச்சங்கம் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில்…