Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அரசியல்
கலைஞர் வென்ற முதல் தொகுதியில் பேருந்து நிலையத்திற்காக 3 தலைமுறையாக போராடும் மக்கள்!
நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற கலைஞரின் முதல் தொகுதியான குளித்தலைக்கு புதியபேருந்து நிலையம் அமைக்கப்படுமா? மூன்று தலைமுறைகளாக போராடும் பொதுமக்கள். புதிய பேருந்து நிலையம் குறித்த ஒரு சிறப்பு கண்ணோட்டம்..
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதி…
அமைச்சர் மகன் மேயரா? எம்.பி.யா?
திருச்சி மாவட்டம் திமுகவைப் பொறுத்தவரை திருப்புமுனை மாவட்டம் என்று அண்ணா காலம் முதல் தற்போது வரை சொல்லப்பட்டு வருகிறது. திமுகவின் பல்வேறு திருப்புமுனைகள் திருச்சியை மையமாகக் கொண்டே நிகழ்த்தப்பட்டது என்பதும், திருச்சியிலிருந்து…
1962-ல் அண்ணாவுக்கு…..2022-ல் ஸ்டாலினுக்கு…மனதில் படும்படி… ( திறந்த மடல்….)
“1962ல் அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுகிறேன் என்று அறிவித்ததைப் பொறுத்துக்கொள்ளமுடியாமல் ‘அண்ணா நீங்கள் ஒரு கோழை அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?’ என்ற பாரதிதாசன் வரிகளைச் சுட்டிக்காட்டி அண்ணாவுக்கே கடிதம்…
எடுப்பார் கைப்பிள்ளையான துறையூர் சின்னஏரி புதுப்பொலிவு எப்போது?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பருவமழை பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டது . தற்போது இயற்கையின் கருணையால்தமிழகமெங்கும் மழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்பி வழிந்து உள்ள நிலையில் அத்தகைய நீர்நிலைகளில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத நிலையில் கழிவுநீர்…
திருச்சி மாநகராட்சி தேர்தலும், காங்கிரஸ் கட்சி கடந்து வந்த பாதையும்!
ஜனவரி 29 சனிக்கிழமை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜ், கலை…
கரையான் அரித்த பலகையைப் போல் கழகத்தை ஆக்கிவிடாதீர்கள் – ஜெயலலிதா உதவியாளர் ஆதங்கம் !
ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் பதிவு, மரியாதைக்குரிய நவநீதகிருஷ்ணன் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை இப்போது தேவைதானா? இப்போது இந்த நடவடிக்கை ஆரோக்கியமானதா? அவர் பேசியது தவறு என்று நீங்கள் நினைத்தால் கட்சியை விட்டு நீக்கி இருக்கலாமே? அதை…
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய -நெடுஞ்சாலையில் கலைஞர் உணவகம் !
"கலைஞர் உணவகம்" சர்ச்சைக்குரிய நெடுஞ்சாலை உணவகங்களில், அரசு பேருந்துகளை நிறுத்துவதற்கு தடை விதித்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரிய/வரவேற்புக்குரிய நடவடிக்கை, துறை அமைச்சருக்கு நன்றி.
இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஒரே வழி,…
தோற்றாலும் போராடி தோற்க வேண்டும்… ஜெ உதவியாளர் பூங்குன்றன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனின் பதிவு, அம்மாவிடம் நான் பணியாற்றிய காலத்தில் சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் மனு கொடுக்க வந்திருந்தார். என்னை சந்தித்து ரத்ததான குழு அமைக்க கல்லூரியில் அனுமதி கொடுக்க…
தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவர் யார்? ரேஸ் ரிப்போர்ட்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை கைப்பற்ற மல்லுக்கட்டும் காங்கிரஸ் பிரபலங்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி கடந்த 3 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய தலைவர்…