Browsing Category

அரசியல்

அதிமுகவிற்கு குழிபறித்த முன்னாள் அதிமுகவினா் !

தற்பொழுது திமுகவில் அமைச்சராக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் vS தற்பொழுது தோல்வியடைந்த  அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களும் நேரடியாக போட்டியிட்டனர்.

எது அவசியம்: கலவரமா? வேலைவாய்ப்பா?

மதுரையின் வளர்ச்சிக்கான நியாயமான கோரிக்கைகள் எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு, மதுரை திருப்பரங்குன்றத்தில் முறைப்படி தீபம் ஏற்றிய பிறகும் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. கூட்டம்.

முத்திரை பதித்த முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி !

கல்வி என்பது சமூக மாற்றத்தின் மிகப்பெரிய இயக்கம் என்பதை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் நிறுவியிருப்பதோடு, தமிழ்நாட்டின் மாண்பை மெருகேற்றியிருக்கிறார்.

2021- சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள்…

2021- சட்டமன்ற தேர்தலில் 62 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது . இந்த 62 பேரில் 23 பேர் வெற்றி பெற்றனர். 39 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

தற்பொழுது இருக்கும் சிட்டிங் எம்எல்ஏக்களில் அதிக முறை வெற்றி பெற்றவர் !

திமுக கட்சியில் தற்பொழுது இருக்கும் சிட்டிங் எம்எல்ஏக்களில் அதிக முறை வெற்றி பெற்றவா்களின் பட்டியல்.

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள்…

போட்டியிட்ட 175 வேட்பாளர்களில் தோல்வி அடைந்தவர் 48 பேர் வெற்றி பெற்றவர் 127 பேர் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 14 பேர் தோல்வி அடைந்தனர். 38 பேர் வெற்றி பெற்றனர்.

திராவிட வரலாற்றில் ஒளிரும் இரத்தினம் !

“தி.மு.கழகத்தின் முதல் அத்தியாயத்தை நான் எழுதியிருக்கிறேன். அடுத்த அத்தியாயத்தை தம்பி கருணாநிதி எழுதுவார்” என்றார் பேரறிஞர் அண்ணா.