Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
திமுக நிர்வாகி சுட்டு கொலை!!!
உறவினர்களுக்கும் இடையே நில தகராறு இருந்த நிலையில் விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்த திமுக நிர்வாகி உறவினரால் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
பலரும் அறிந்திராத ரகசியம்…
இந்து மதத்தின் ஒப்பற்ற தலைவர் ஜெகத்குரு, இப்போது ஒரு சிறைக்கைதி. நான் நின்றுகொண்டு அவரை அமரச் சொன்னேன். அவர் அமரவேயில்லை. ஜனாதிபதியின் இருக்கையில் அமர்ந்தவர், என் முன்னே நின்றுகொண்டே பேசினார்.
இறந்த பின் கிடைத்த பாராட்டுச் சான்றிதழ் !
உடல் கொடை வழங்கியவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல், நன்றி, பாராட்டுகள் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தெரிவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வருகிறது.
₹40 ஆயிரம் மாட்டுக்காக ₹25 லட்சம் இழந்த திருடர்கள் !
கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி இரவு வீட்டின் முன்பாக கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து காணாமல் போன அழகர்சாமி என்பவரின் பசு மாடு
சாலையோர வியாபாரம் ! 10 ஆண்டு கால உழைப்பின் கதை அல்ல அனுபவம்!
கடற்கரையோரம் நின்ற ஒரு தள்ளுவண்டி தேநீர்க்கடையின் வாசனை நம்மை இழுத்தது. வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வெங்காய பக்கோடா, சூடான தேநீர், காற்றில் கலந்த அந்த மணம் எங்களை அமைதியடையச் செய்தது.
காத்திருக்கப் பழகு – அனுபவங்கள் ஆயிரம்(9)
நாம் காத்திருக்கப் பழகினால் அதற்குப் பிறகு வரும் ஒவ்வொரு அனுபவமும் இனிமையாக இருக்கும். அந்த காத்திருப்பு நமக்குள் அமைதியை விதைக்கும். அமைதி வளர்ந்தால், அதிலிருந்து மகிழ்ச்சி மலரும். காத்திருப்பதில்தான் வாழ்வின் ராகம். காத்திருக்கப் பழகினால்…
என் மனதில் உயிர்த்த ஏகலவ்யன் ! – அனுபவங்கள் ஆயிரம்(8)
ஏகலவ்யன் கற்றது கைகளால் அல்ல… நம்பிக்கையால். அவன் வணங்கியது ஒரு சிலையை அல்ல… குருவின் தெய்வீகத் தன்மையையே. நிஷாத தேசத்தில் பிறந்த அவன், பிறப்பால் அரச வம்சத்துக்குச் சேர்ந்தவன் அல்ல.
அதிகாரிகளின் உத்தரவை மதிக்காத அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் !
திருச்சி – பெரம்பலூர் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நின்று செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பல ஆண்டுகளாகவே தொடரும் சிக்கலாகவே இருப்பதாக குறிப்பிடுகிறார்கள், பயணிகள்.
தலைநகர் டெல்லியில் திரண்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்!
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாப் போராட்டம் அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் திரு வா.அண்ணாமலை அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
என்றென்றும் நீ எங்கள் நினைவில் நிற்பாய் சகோதரி !
இதனால் வாழும் போது பல உயிர்கள் வாழ உழைத்த மகள் தான் இறந்த பிறகும் சில உயிர்கள் வாழ வழிவகை செய்ய இருக்கின்றனர். எத்தனை தீரமான செயல். தன் துயரத்தில் கூட பிறர் நலன் நாடும் குணம் - ஈகையின் உச்சம்
