Browsing Category

சமூகம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – ஸ்வான் பிறந்த நாள்!

மின்விளக்கின் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஸ்வான், 1878 டிசம்பர் 18 அன்று நியூகேஸில் நகரில் தனது மின்விளக்கு கண்டுபிடிப்பை பற்றி பொதுமக்களுக்கு விரிவுரை அளித்தார்.

181 நாளே இருக்கு … 181-வது வாக்குறுதி என்ன ஆச்சி ?

தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என முதல்வர் வாய் வார்த்தையாக சொன்னால் மட்டும் போதாது. முதல்வர் அதை நிரூபிக்க பகுதிநேர ஆசிரியர்களை போன்ற தற்காலிக வேலை செய்பவர்களை நிரந்தரமாக்கி தலை நிமிர செய்ய வேண்டும்.

கல்லறை திருநாள் : முடிவின் தொடக்கம் அல்ல !

இறந்தவர்களை நினைவு கூறுவது இந்த நவம்பர் 2 ஆம் தேதி அல்லது நவம்பர் மாதம் மட்டும் நினைவு கூறாமல் அவர்கள் செய்த நல்ல பண்புகளை நம் வாழ்வில் ஏற்று கொண்டு அதை கடைபிடிக்கும் போது  தான் இந்த கல்லறை திருநாள் அர்த்தமுள்ள நாளாக அமைகிறது.

ஆராய்ச்சி படிப்பையே அழித்து ஒழிக்க நினைக்கிறதா, அண்ணா பல்கலை ?

ஆராய்ச்சி படிப்புகளை இனி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கற்க வேண்டாம் என்று மறைமுகமாக சொல்லும் விதமாக விதிகளில் சில திருத்தங்களை செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

டாஸ்மாக் வேண்டாம் – போர்க்கொடி தூக்கும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் !

மதுபானக் கடை – ஒரு சமூக நோயின் தொடக்கம். மதுபானம் இன்று சமூகத்தை ஆழமாகப் பாதிக்கும் பிரச்சினையாக மாறியுள்ளது. மதுபானக் கடை திறப்பால், இளைஞர்கள் தவறான வழியில் செல்லும் அபாயம்,

அதிகாரிகள் எல்லாம் சரியில்லை … வரிந்துகட்டிய எம்.எல்.ஏ ! போர்க்கொடி தூக்கிய அதிகாரிகள் !

முகாமில் சாதி சான்றிதழ் தொடர்பாக ஒரு பெண்மணி மனு அளித்தார். அந்த மனுவை ரகுராமன் எம்எல்ஏ, கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

வறண்டு கிடக்கும் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரி !

ஒரு காலத்தில் பஞ்சத்தால் வாடிய மக்களுக்கு உணவு அளிக்கவே இந்த ஏரி  உருவாக்கப்பட்டது. ஆனால், நீண்ட காலமாக இந்த ஏரி கரு வேல மரங்கள் மண்டிய நிலையில் வறண்டு கிடக்கிறது.

பச்சை குத்துதல் (Tattoo Making) பயிற்சி வேண்டுமா? உடனே பதிவு செய்யுங்கள்!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.