Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
பிரின்ஸ் பிக்சர்ஸ் + கவின் + ராம்சங்கையாவின் புதுப்படம் ஆரம்பம்!
“நமோ நாராயணா” என மனமுருக வேண்டி படத்தை ஆரம்பித்துள்ளார்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண்குமாரும் இணைத் தயாரிப்பாளர் ஏ.வெங்கடேஷும்.
‘தலைவன் – தலைவி’யால் தலைவலியா? பாண்டிராஜுடன் ஃபைட்டா? விஜய் சேதுபதி உடைத்த உண்மை!
கமல்ஹாசன் – பாலுமகேந்திரா கூட்டணியில் உருவான அழியாக் காவியம் ‘மூன்றாம் பிறை’ மூலம் 1982-ல் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் சத்யஜோதி பிலிம்ஸ்
நகைச்சுவை மேதையின் பேரனைப் பாராட்ட வந்த நல் உள்ளங்கள்! –’உருட்டு உருட்டு’ விழாவில் உருக்கம்!
‘ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்’ சாய் காவியா, சாய் கைலாஷ் வழங்கும் பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘உருட்டு உருட்டு’
’ஜனநாயகன்’ தயாரிப்பாளர்[ன்] ‘கேடி –தி டெவில்’
கன்னட சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ’கே.வி.என். புரொடக்ஷன்ஸ்’. இதன் உரிமையாளரார் கே.வெங்கட் நாராயணா.
ஃபீனிக்ஸ்’ சக்சஸ்! ‘சி.பி.எஸ்’ செய்த மரியாதை!
சென்னை பிரசாத் லேபில் நேற்று ( ஜூலை 11) 'ஃபீனிக்ஸ்' படத்தின் 'தேங்ஸ் மீட்'& பிரஸ்மீட் நடந்தது. அப்போது 'சினிமா பத்திரிகையாளர் சங்கம்' (சி.பி.எஸ்) சார்பாக
விஜய் சேதுபதிக்கு அப்படி…! அனல் அரசுக்கு நெருக்கடி!
கலைப்புலி தாணு தயாரிப்பில் மிஷ்கின் டைரக்ஷனில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெய்ன்’ படத்தின் ஷூட்டிங் முக்கால்வாசிக்கும் மேல் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஆரம்பமாகிவிட்டன.
அங்குசம் பார்வையில் ‘மிஸ்சஸ் & மிஸ்டர்’
இந்தப் படத்தை விமர்சித்தால் ரொம்ப விகாரமாப் போயிரும். நமக்கு ஆங்காரம் அதிகமாகும். பி.பி.,சுகர் ஏறிப்போயிரும். படத்துக்கு மார்க் ஒரு கேடு?
தனுஷின் 54—ஆவது ஆரம்பமாகிருச்சு! இளையராஜ கதை என்னாச்சு?
‘குபேரா’வுக்கு அடுத்து மதுரை அன்புச் செழியன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் தான் ஆரம்பாகும் என எதிர்பார்த்திருந்தது கோலிவுட்.
என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே !
நடிகர் கிங்காங், தனது மகளின் திருமணத்துக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பல பிரபலங்களையும் நேரில் சென்று அழைத்தார். ஆனால் திரைப்பெரும்புள்ளிகள் எவரும் வந்ததாகக் காணோம்.
அங்குசம் பார்வையில் ‘ஓஹோ எந்தன் பேபி’
சினிமா தோன்றிய காலத்தில் தோன்றிய காதல் கதை தான். அதை இப்ப உள்ள டீன் ஏஜ்களுக்கு ஏத்த மாதிரி ‘மைக்ரோ ஓவன்’-ல் வைத்து தயாரித்துக் கொடுத்திருக்கிறார்