Browsing Category

சினிமா

டிசம்பர்.05-ல் ‘வா வாத்தியார்’ வர்றார்!

தீபாவளிக் கொண்டாங்களெல்லாம் முடிந்த பிறகு நவம்பர் முதல் வாரத்திலோ, இரண்டாவது வாரத்திலோ ‘வா வாத்தியார்’-ன் ஆடியோ& டிரெய்லர் வெளியீட்டு விழா நடக்கலாம்.

”இப்படிச் சொன்னா வெளங்குமா?” – ’க.க.க.’ விழாவில் சிங்கம்புலி கலாட்டா!

“இந்தப் படம் முழுக்க காமெடி தான், அதுவும் ஒரு சாமியாரைப் பற்றிய காமெடி. அதற்காக லாஜிக் இல்லாத கதைன்னு நினைச்சுர வேண்டாம்.

ஏ.ஆர்.ரஹ்மான் போல Comfort zone ஐ உடைப்போம்  !

பல வருடங்கள் தொடர்ந்து வாசித்ததால் தமிழ் திரைப்பட இசை மீது வெறுப்பு அல்லது திகட்டல் தன்மை அவருக்கு வந்துவிட்டதாக கூறுகிறார். அதனால் அதில் இருந்தும் விடுபட்டு தனது நண்பர்களிடம் சேர்ந்து பேண்ட் இசைக்குழுக்களை ஆரம்பிக்கிறார்.

சன் நெக்ஸ்டில் அருள்நிதியின் ‘ராம்போ’

“குத்துச்சண்டை வீரனாக நடிக்கும் அருள்நிதிக்கும் தான்யா ரவிச்சந்திரனுக்கும் இடையே காதல் மலர்ந்த பிறகு நடக்கும் அதிரடி சம்பவங்கள் தான் இப்படம்.

குலதெய்வ கோயிலுக்கு வந்த நடிகர் தனுஷ் … எங்களையெல்லாம் கண்டுக்கல கிராம மக்கள் ஆதங்கம் !

அடிக்கடி குலதெய்வம் கோவிலுக்காக சொந்த ஊருக்கு வரும் தனுஷ் சொந்த ஊர் மக்களை  சந்தித்து பேசுவதோ, அவர்களுடன் ஒரு செல்பி எடுத்துகொள்வதோ இல்லை

விஜய் ரசிகர்களும் – முந்தய தலைமுறை நடிகர்களின் ரசிகர்களும் !

விஜய் ரசிகர்களின் மனநிலை மற்றும் அவர்களின் சமூக ஒழுங்கு ஏன் இப்படி இழிவாகவும் குரூரமாகவும் இருக்கிறது ? என யோசித்து கொண்டிருந்தேன்.. இதற்கு முந்தய தலைமுறை நடிகர்களின் ரசிகர்கள் ரசிகர் மன்ற பலகைகளை 2000 களின் துவக்கம் வரை எல்லா ஊர்களிலும்…

‘மூக்குத்தி அம்மன் 2’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

இப்படத்தில் நயன்தாராவுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படைப்பாக, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

அங்குசம் பார்வையில் ‘காந்தாரா சேப்டர்-1’ 

மன்னர் ஜெயராம் வாழும் அரண்மனையும் அவரால் அடிமைகளானவர்களும்   பகுதி பாங்க்ரா. கடவுள்கள் வாழும் பகுதி காந்தாரா. பிரம்மா ராட்சசர்கள், அதாவது அரக்கர்கள் வாழும் பகுதி கதம்பர்கள் பகுதி.

அங்குசம் பார்வையில் ‘மரியா’ 

கிறிஸ்தவ மதத்தில் இது நாத்திகம் என்ற கணக்கிலும் வராத, சாத்தான்களை மட்டும் நம்பும் ஒரு கூட்டத்தின் விஷமம் தான் இந்த மரியா. இப்படிப்பட்ட மரியாக்களை சென்சார் போர்டு வலதுசாரிகள் ரத்னக் கம்பளம் விரித்து வரவேற்பதில் நமக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை.