ஏப்ரல் 30–ல் ராம் சரண்+ புச்சி பாபு சானாவின்  ‘பெத்தி’ (peddi) ரிலீஸ்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா இயக்கத்தில் கிராமத்து பின்னணியில்  பிரம்மாண்ட பான்-இந்தியா  ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா படமான ‘பெத்தி’  ஏப்ரல் 30–ல் ரிலீஸ் ஆகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவுற்றதும் படக்குழு தீவிரமான புரமோசன் பணிகளுக்குத் தயாராகி வருகிறது.

‘பெத்தி’  தென்னிந்திய மொழிகள் ஐந்து மற்றும் இந்தியிலும் வெளியாக உள்ளது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

நடிகர்கள் :

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு,திவ்யேந்து சர்மா, பொமன் இரானி

தொழில்நுட்பக் குழு :

திரைக்கதை& டைரக்ஷன்: புச்சி பாபு சானா

வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்

தயாரிப்பு: விருத்தி சினிமாஸ்

வெங்கட சதீஷ் கிலாரு

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இணை தயாரிப்பாளர்: இஷான் சக்சேனா

இசை: ஏ.ஆர். ரஹ்மான்

ஒளிப்பதிவு: ஆர் . ரத்னவேலு

கலை இயக்கம்:  அவிநாஷ் கொல்லா

படத்தொகுப்பு: நவீன் நூலி

நிர்வாக தயாரிப்பாளர்: பிரவீன் குமார்

மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ

மக்கள் தொடர்பு : யுவராஜ்

—   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.