Browsing Category

சினிமா

’ஆட்டி’ பட விழாவில் சீமானின் பேச்சு நாராசப்  பேச்சு!

இசக்கி கார்வண்ணன் மூலம் சீமானின் நடபு கிடைத்தது குறித்து ரொம்பவே சிலாகித்துப் பேசிய டைரக்டர் தி.கிட்டு, பெண் குலதெய்வங்களை மையப்படுத்தி இந்த ‘ஆட்டி’யை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

‘விஸ்வம்பரா’ க்ளிம்ப்ஸ் ரிலீஸ்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 2026 கோடை விடுமுறையில் ரிலீசாகப் போகும் ‘விஸ்வம்பரா’வின் க்ளிம்ப்ஸ் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

‘பருத்திவீரன்’ சரவணன் கட்டிய பிள்ளையார் கோவில்!

தனது தோட்டத்தில் இருக்கும் பிள்ளையாரால் தான் தனக்கு இவ்வளவு வாய்ப்புகளும் வசதிகளும் என பரிபூரணமாக நம்புகிறார் சரவணன். எனவே சிறு கோவிலில் இருந்த அந்த பிள்ளையாருக்கு ‘அருள்மிகு ஸ்ரீவெற்றி விநாயகர்’ என  பெரிய...

செப்டம்பரில் வருகிறார் ‘மதர்’

ரெசார் எண்டெர்பிரைசஸ் பேனரில் ரேஷ்மா தயாரித்துள்ள இப்படத்தின்  திரைக்கதைய சீனியர் டைரக்டர் வின்செண்ட் செல்வா எழுதியுள்ளார். சரீஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடித்து டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தின் ஹீரோயினாக அர்திகா நடித்துள்ளார்.

அங்குசம் பார்வையில் ‘இந்திரா’

இது பேய்ப்படம் அல்ல. ஆனால் பேய்ப்படம் போல திகிலாகத் தான் ஆரம்பிக்குது. டம்மு டம்முன்னு சத்தம் கேட்குது. ஒரு கருப்பு உருவம் வீட்டுக்குள் கிடக்குது. திடீரென யாரோ முதுகில் கத்தியால் குத்துகிறார்கள். அலறியடித்து எழுகிறார் இந்திரா . திகில் கனவு…

ஏஜிஎஸ்.சின் 28-ஆவது படத்தில் ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன்!

கல்பாத்தி அகோகரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் என அண்ணன் –தம்பிகள் தயாரிக்கும் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : அர்ச்சனா கல்பாத்தி, இணைத் தயாரிப்பாளர் : ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாகத் தயாரிப்பாளர் ; வெங்கட் மாணிக்கம்.

வேல்ஸ் பிலிம்ஸுடன் கைகோர்த்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்!

அசோக்செல்வன் –நிமிஷா சஜயன் ஹீரோ-ஹீரோயினாக நடிக்கின்றனர். 20-ஆம் தேதி நடந்த பட  பூஜையில் தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், யுவராஜ் கணேசன், நடிகர் & டைரக்டர் சசிக்குமார், டைரக்டர் இரா.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மகனுக்காக இணைத் தயாரிப்பாளரான அப்பா! – ’குற்றம் புதிது’ பட சேதிகள்!

9—ஆம் தேதி இப்படம் ரிலீசாவதையொட்டி, படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா, 20-ஆம் தேதி காலை சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. இவ்விழாவில் படத்தின் ஹீரோ தருண் விஜய், ஹீரோயின் கனிமொழி சேஷ்விதா,

ஸ்டண்ட் சில்வாவுக்கு  கேரள அரசு விருது!

ஸ்டண்ட் மட்டுமின்றி திரையுலகின் பல பரிவுகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார் ஸ்டண்ட் சில்வா. அதன்படி திரைக்கு பிந்தைய பணிகள் தவிர்த்து, பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் ஸ்டண்ட் சில்வா.