Browsing Category

அரசியல்

தவெக-வுக்கு தலைவலியை ஏற்படுத்தப்போகும் புதிய வழக்குகள் !

திமுகவின் திட்டமிட்ட சதி வேலை இது என்பதாக தொடங்கி இன்னும் பலவாறும் ஆதாரங்கள் அற்ற விஷமப் பிரச்சாரங்களாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

நடிகர் விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தப்போகும் புதிய வழக்குகள் !

நடிகர் விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தப்போகும் புதிய வழக்குகள் ! கரூர் – வேலுசாமிபுரத்தில் கடந்த செப்-27 அன்று தவெக விஜய் நடத்திய பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தை தாண்டியும் பெரும் விவாதங்களை…

மற்றதை எல்லாம் ஊதிப் பெருக்கும் ஊடகங்கள்…..

”மற்றதை எல்லாம் ஊதிப் பெருக்கும் ஊடகங்கள் விஜயின் சரியான வருகை நேரத்தை உறுதிசெய்து செய்திகளைத் தராமையும் நெரிசலுக்கு ஒரு காரணம்.”

விஜயிடமிருந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள்… !

தனது ரசிகர்களை அப்படியே ஓட்டரசியலுக்காக மாற்றும் எண்ணத்தில் தான் இப்போதுவரை திரைப்பட பாணியிலேயே பஞ்ச் டயலாக் அரசியலை பேசுகிறார்...

எது திமுக சதி ? – இது திமுக சதியா ?

ஓர் அரசியல் கட்சி நடத்துகிறவன் - முழுநேர அரசியல்வாதியாக வந்துவிட்டவன் மக்களை சந்திக்க வேண்டுமானால் தொடர்பயணம் போவான். எழுச்சிப் பேரணி என்று எடப்பாடி போவதில்லையா?

கரூர் சம்பவம் ! முதல்வர் பதில் !

எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னோட தொண்டர்களும் - அப்பாவி பொதுமக்களும் இறக்குறத எப்போதும் விரும்ப மாட்டாங்க. இந்த சம்பவத்தில, உயிரிழந்தவங்க எந்த கட்சிய சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரைக்கும், அவங்க நம்மோட தமிழ் உறவுகள்.

இதுதான் இன்றைய தமிழ்நாடும் இந்தியாவும்……

நாம் உண்டு நம் பொழப்பு உண்டு என நீங்களே கண்டு காணாமல் ஒதுங்கி சென்றாலும்... இனி நீங்கள் விரும்பாத அரசியலால்... ஆளப்படுவீர்கள்., ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

பிஜேபி – ஆர்எஸ்எஸ் கூட செய்ய முடியாத ஒன்று இது !

விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டாண்டுகள் ஆகின்றன. பெரியாரை, அண்ணலைக் குறித்த எத்தனை வகுப்புகள், கருத்தரங்குகள் அக்கட்சி சார்ந்த இளைஞர்களுக்கு, ஆதரவாளர்களுக்கு நடத்தப் பட்டிருக்கின்றன? ஒன்று கூட இல்லை.

”பாமக என்றாலே தலைவர் அன்புமணி தான்” – மாநில பொருளாளர் திலகபாமா உறுதி !

கூட்டத்தில், அன்புமணியின் வருகையை முன்னிட்டு நடைபெறும் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற தேவையான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.