Browsing Category

அரசியல்

மே 13 ல் விஜய் முதல்வர் – மு.க.ஸ்டாலின் எடுத்த அரசியல் மூவ் !

எப்படியும் முதல்வராகிவிட வேண்டுமென்ற வேட்கையில் இருக்கும் த.வெ.க. விஜய், தீய சக்தி திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நாகரீக அரசியல் பலனாக மே-13 அன்று முதல்வராக பதவியேற்பார் என்றே அனுமானிக்க முடிகிறது.

மத்திய அரசு என்ன மிரட்டினாலும் பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது – முன்னாள்…

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கை கிடையாது. தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் வருத்தப்படாமல், துணைத் தேர்விற்குத் தயாராக வேண்டும்.

திமுக தயவில் த.வெ.க. ஆட்சி – கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் வாக்களித்தது மக்களாட்சி மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதை நிரூபித்தது.

விஜய் செய்த பெரிய தவறு!

பொதுவாக நம் நாட்டில் ஒரு மாநிலத்தில் மெஜாரிட்டி இருந்தால் அந்த கட்சி தலைவர் முதல்வராக பதவியேற்று ஆட்சியை நடத்தலாம். இதற்கு உடனடியாக ஆளுநர் அனுமதி வழங்குவார்.

உண்மையை சொல்லனும்னா இதெல்லாம் தண்ட கருமம் பிடிச்ச திட்டங்கள்…

இந்த கவர்ச்சி திட்டங்களால், அரசுக்கு அனாவசிய செலவு தான் மிச்சம். ஒவ்வொரு அரசாங்கம் முடியும்போதும் விட்டுப்போகும் கடன் அளவே அதற்கு சாட்சி.

அலையும் இல்லை மண்ணும் இல்லை … இது பக்கா EVM மோசடி ? பகீர் கிளப்பும் பொன்ராஜ் !

யாருமே முன் அனுமானிக்க முடியாமல் போன தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் முழுக்க முழுக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) வைத்து ஆடிய ஆட்டம் என்கிறார்.

சாதி ஒழிப்புப் போராளி கெட்டப் !

உண்மையில், கவின் கொலை ஒரு பேசுபொருளாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தவெகவுக்கு இருந்திருக்குமானால் ஸ்ரீவைகுண்டம் பொதுத்தொகுதியில் கவினுடைய குடும்பத்தாரில் ஒருவரை வேட்பாளராக்கி இருக்க வேண்டும்.

த.வெ.க. ஆட்சி : மாற்றமா? ஏமாற்றமா?

இந்த அரசியல் ”மாற்றத்தை” எப்படி புரிந்து கொள்வது? முதலில் மாற்றம் என்பதுதான் என்ன? மாற்றம் வேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஆனால், எங்கோ ஒரு இடத்தில் அந்தப் பொறுப்பை நாம் அடுத்தவர் கையில் கொடுத்துவிடுகிறோம்.

ஆட்சி மாற்றம் : நித்தியக் கண்டம், பூரண ஆயுசு !

அறுதிப்பெரும்பான்மை இல்லாமல் பிற கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சி நடத்தும்போது, தான் நினைத்தபடி ஆட்சி செய்யமுடியாமல், கூட்டணிக் கட்சிகளின் கருத்தினையும் அறிந்து ஆட்சி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.