Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
சர்வதேச எல்லைகளை கடந்த தமிழக கணித மேதையின் வடிவியல் புதுமை !
ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரியும் CEOA கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவருமான டாக்டர் எம். ராஜா கிளைமாக்ஸ், IRS கண்டுபிடித்துள்ள 58-க்கும் மேற்பட்ட புதிய வடிவியல் தேற்றங்கள் குறித்த சர்வதேச இணையவழி பயிலரங்கம்
Facebook – நயா பைசா தரமாட்டேன்
அதாவது நான் மூன்று நான்கு பதிவுகள் எழுதினால் அதில் ஒன்றை மட்டும் பலருக்கும் காண்பிக்குமாறு செய்கிறது. மற்ற இரண்டை அது அப்படியே அமுக்கி விடுகிறது..
கருத்து வேறுபாடு தனிப்பட்ட பகையாக மாறலாமா?
மனித மூளை வெவ்வேறு அனுபவங்கள், வளர்பு முறைகள் மற்றும் நிலைமைகளால் அமைகிறது. எனவே, ஒரு பொருளை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணங்களில் பார்பது இயல்பானது.
டாஸ்மாக் இல்லாமல் தமிழக அரசு கஜானாவை நிரப்ப முடியாதா?
ஒரு அரசின் வளர்ச்சி, மக்களின் உடல்நலத்தை பாதிக்கும் ஒரு வருவாய் ஆதாரத்தை மட்டுமே சார்ந்து இருக்கக் கூடாது.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் வாய்க்கு வந்ததை உளறலாமா ?
சட்டப்பேரவை குறிப்புகளில் இடம்பெற்றிருக்கவே கூடாத வார்த்தைகள். அந்த வார்த்தைகள் நிச்சயம் நீக்கப்படவேண்டும். உண்மையில் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
பாகற்காயில் இத்தனையும் இருக்கா?
பாகற்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் பெற்று வந்த 'மேனுவல் பேப்பர் பாஸ்' முறையை ரத்து செய்துவிட்டு, 'இ-பாஸ்' ஆக மாற்றம் செய்ததை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த சின்னஞ்சிறிய தீப்பொறி இதுதான் !
“கடந்த 2020 ம் ஆண்டு ஜூன் 22 அன்று கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கிளை சிறையில் இருந்து பென்னிக்ஸ் அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
போலியோவிற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது !
ரோட்டரி இண்டர்நேஷனலின் துணைத்தலைவரும் இயக்குநர்களில் ஒருவரும் எக்ஸெல் குழுமத்தின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூர்ந்துவிடும் நிலையில் ஏரி! காசு பார்த்த கழகங்கள்! பரிதாபத்தில் விவசாயிகள் !
9 மதகுகள் உள்ள ஏரியில் 1.25 மில்லியன் லிட்டர் நீரை சேமிக்க முடியும். இந்த ஏரியை முறையாக தூர்வாரி பராமரித்தால் மூன்று போகம் விவசாயம் செய்யலாம் என்ற நிலையில், இப்படி ஒரு அவலம் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.
