Browsing Category

சினிமா

‘கதையை நம்பாமல் கத்தியை நம்புகிறார்கள்” – எஸ்.ஏ.சி.ஆதங்கம்!

"இப்போ ட்ரெண்ட் என்னவென்றால் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுத்தால் போட்ட பணத்தை எடுக்கலாம். தயாரிப்பாளர் தப்பித்து விடுவார். இல்லை என்றால் இப்படி புதிய பசங்களை வைத்து படம் பண்ண வேண்டும்

அங்குசம் பார்வையில் ‘மருதம்’

வங்கியிலேயே இருக்கும் திருடன்களையும் அந்த திருடன்கள் துணையுடன் டூப்ளிகேட் விவசாயிகளைக் காட்டி கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் காவாலிகளையும் எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்துகிறார் கன்னியப்பன்.

அங்குசம் பார்வையில் ‘வேடுவன்’ ( வெப் சீரிஸ்- ஜி5 ஓடிடி)  

சஞ்சீவ் வெங்கட்டின் அடியாள் கருப்பு கேரக்டரில் வரும் நடிகர் சினிமாவில் முயற்சித்தால் பளிச்சிடுவார். விபின் பாஸ்கர் பின்னணி இசை வேடுவனுக்கு பக்கபலமாக இருக்கிறது.

நயன்தாராவின்  ‘ஹாய்'(Hi)  ஃபர்ஸ்ட் லுக்  வெளியீடு

ஹாய் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்பக் கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது. படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடந்து வருகிறது.

டிசம்பர்.05-ல் ‘வா வாத்தியார்’ வர்றார்!

தீபாவளிக் கொண்டாங்களெல்லாம் முடிந்த பிறகு நவம்பர் முதல் வாரத்திலோ, இரண்டாவது வாரத்திலோ ‘வா வாத்தியார்’-ன் ஆடியோ& டிரெய்லர் வெளியீட்டு விழா நடக்கலாம்.

”இப்படிச் சொன்னா வெளங்குமா?” – ’க.க.க.’ விழாவில் சிங்கம்புலி கலாட்டா!

“இந்தப் படம் முழுக்க காமெடி தான், அதுவும் ஒரு சாமியாரைப் பற்றிய காமெடி. அதற்காக லாஜிக் இல்லாத கதைன்னு நினைச்சுர வேண்டாம்.

ஏ.ஆர்.ரஹ்மான் போல Comfort zone ஐ உடைப்போம்  !

பல வருடங்கள் தொடர்ந்து வாசித்ததால் தமிழ் திரைப்பட இசை மீது வெறுப்பு அல்லது திகட்டல் தன்மை அவருக்கு வந்துவிட்டதாக கூறுகிறார். அதனால் அதில் இருந்தும் விடுபட்டு தனது நண்பர்களிடம் சேர்ந்து பேண்ட் இசைக்குழுக்களை ஆரம்பிக்கிறார்.

சன் நெக்ஸ்டில் அருள்நிதியின் ‘ராம்போ’

“குத்துச்சண்டை வீரனாக நடிக்கும் அருள்நிதிக்கும் தான்யா ரவிச்சந்திரனுக்கும் இடையே காதல் மலர்ந்த பிறகு நடக்கும் அதிரடி சம்பவங்கள் தான் இப்படம்.

குலதெய்வ கோயிலுக்கு வந்த நடிகர் தனுஷ் … எங்களையெல்லாம் கண்டுக்கல கிராம மக்கள் ஆதங்கம் !

அடிக்கடி குலதெய்வம் கோவிலுக்காக சொந்த ஊருக்கு வரும் தனுஷ் சொந்த ஊர் மக்களை  சந்தித்து பேசுவதோ, அவர்களுடன் ஒரு செல்பி எடுத்துகொள்வதோ இல்லை