Browsing Category

சினிமா

அங்குசம் பார்வையில் ‘தணல்’  

வங்கிக் கொள்ளளையர்கள் ஐந்து பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்கிறார் போஸ் வெங்கட். இந்தக் கோபத்தில் போலீஸ் ஜீப்பை டிரான்ஸ்பார்மரில் மோத வைத்துக் கொல்கிறார் அஸ்வின் காக்குமானு. ஏன்? எதற்கு?

அங்குசம் பார்வையில் ‘குமார சம்பவம்’ 

மக்களுக்கு எதிராக அநீதி எங்கு நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்பதுடன் பொதுநல வழக்குப் போட்டு மக்களுக்கு நீதி வாங்கித் தரும் கம்யூனிஸ்டாக பெரியாரிஸ்டாக குமரவேல்.

ஏன் இந்த சதி வேலை “படையாண்ட மாவீரா” விழாவில் கொந்தளிப்பு!

‘படையாண்ட மாவீரா’ படம் வன்னியர் சங்கத்திலும் பா.ம.க.விலும் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக இருந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம்.

அங்குசம் பார்வையில் ‘மதராஸி’  

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை புகுத்தி வன்முறைக் காடாக்க நினைக்கிறது வடநாட்டுக் கும்பல் ஒன்று. இதற்காக பெரிய பெரிய கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை ஏற்றிக் கொண்டு வரும் தகவல்.

‘பிளாக் மெயில்’ படத் தயாரிப்பாளருக்கு பிளாக்மெயில்!

இந்த நிகழ்வில் படத்தில் நடித்த ரெடின் கிங்ஸ்லி, பிந்துமாதவி, ஸ்ரீகாந்த் ஆகியோரைத் தவிர அனைவருமே ஆஜராகியிருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா,  டைரக்டர்கள் ஏ.எல்.விஜய், சசி, சதீஷ் செல்லக்குமார், ரிதேஷ் ஆகியோர் கலந்து…

‘லோகா சேப்டர்-1 சந்திரா’ சக்சஸ் மீட் நியூஸ்!

தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் ரிலீஸ் பண்ணியது.  இந்த ஒரு வாரத்தில் மொத்தம் 100 கோடியை வசூலித்து ஹிட்டடித்துள்ளதால், துல்கர் சல்மான் தலைமையிலான படக்குழு  தென்மாநிலங்களுக்கு விசிட்டடித்து நன்றி சொல்லி வருகின்றனர்

டீக்கடைத் தொழிலாளியின் மகன் ஹீரோவான சம்பவம்! இது ‘குமார சம்பவம்’ நிஜ சம்பவம்!

“வாடகைக்கு குடியிருக்கும் ஒருவனுக்கும் அந்த வீட்டின் ஓனருக்குமிடையிலான பிரச்சனை தான் இப்படம். ‘யாத்திசை’ என்ற மிகச் சிறந்த படத்தைத் தயாரித்த ‘வீனஸ் இன்ஃபோடெய்ன்மெண்ட்’ கே.ஜி.கணேஷ் தயாரித்து வரும் 12-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது.

பூஜையுடன் தொடங்கியது ‘பூக்கி’

இந்த டிஜிட்டல் யுகத்தின் லவ்வர்ஸ் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் கொஞ்சல் வார்த்தை தான்  ‘பூக்கி’, அதையே டைட்டிலாக வச்சுட்டேன்” என்கிறார் ஒளிப்பதிவாளரும் டைரக்டருமான கணேஷ் சந்திரா.

‘கட்டா குஸ்தி-2’ ஆரம்பம்!

முதல் பாகத்தில் நடித்த விஷ்ணுவிஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், கஜராஜ், முனீஸ்காந்த், காளிவெங்கட் இரண்டாம் பாகத்திலும் உள்ளனர். புதிதாக கருணாகரன் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு தேவை நல்ல screen writers !

தமிழ் சினிமாவுக்கு தேவை நல்ல screen writers. உடனே இலக்கிய எழுத்தாளர்கள் சி தூக்கிக்கொண்டு வரவேண்டாம். நான் சொல்வது இலக்கிய எழுத்தாளர்கள் அல்ல screen writers.