Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
ஆக்சன் கிங் அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ”தீயவர் குலை நடுங்க” !
'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்து நடிப்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இப்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
சுரேஷ் ரவி & யோகிபாபு படத்தின் ஷூட்டிங் முடிந்தது!
இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் கலந்து கலக்கலான காமெடி டிராமாவாக இப்படத்தினை இயக்குநர் கே. பாலையா எழுதி இயக்குகிறார.
சேரன் & விக்னேஷ் சிவன் ரிலீஸ் பண்ணிய ‘ரோஜா, மல்லி, கனகாம்பரம்’ ஃபர்ஸ்ட் லுக்!
பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற விஜய் வர்மா ஒரு ஹீரோ. இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடிக்கிறார். இவர் 'வடம்' படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
‘கும்கி-2’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
கும்கி முதல் பாகத்தில் யானையின் உற்ற தோழனாக விக்ரம் பிரபு அறிமுகமானார். இந்த இரண்டாம் பாகத்தில் மதி என்ற இளைஞர் அறிமுகமாகிறார்
“நானும் ரவுடி தான்” – ’மதராஸ் மாஃபியா கம்பெனி’
“இப்போது வருசத்துக்கு 200 படங்கள் வந்தாலும், 10 படங்கள் தான் ஜெயிக்குது. இருந்தாலும் புதிய புதிய தயாரிப்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அதே போல் தான் நாங்களும் இந்த நல்ல கதையை நம்பி படமெடுத்துள்ளோம்.
”காதல் படம் எடுக்கும் போது சமூக பொறுப்புணர்வு வேண்டும்” – டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகரன்!
“சமீபத்தில் கிராமத்துக் காதல் கதையை வைத்து தமிழில் படங்கள் வந்ததில்லை. இப்போது இந்தப் படம் அக்மார்க் கிராமத்துக் காதல் கதை”.
நடிகர் ஆரவ் ஆரம்பித்துள்ள சினிமா கம்பெனி!
ஆரவ் ஸ்டுடியோஸ் என்பது கதை சொல்லும் கலையின் மீதுள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்தும், ஆழமான அன்பிலிருந்தும் உருவானது.
செயற்கை கருத்தரிப்பு ஆஸ்பத்திரிகளை அலற வைக்கும் ‘அதர்ஸ்’
“ஒரு புதிய ஹீரோவான என்னை நம்பி இப்படத்தில் பெரிய வாய்ப்பு தந்த இயக்குநர் அபின் அவர்களுக்கு நன்றி. அதிலும் அறிமுக ஹீரோவுக்கு இரண்டு ஹீரோயின்களை வைத்தது அவரின் நம்பிக்கை.
அங்குசம் பார்வையில் ‘ஆண்பாவம் பொல்லாதது’
ரியோவின் இந்த ‘லவ் ஃபீல்’ ஃப்ரீடத்தை அளவுக்கு அதிகமாக அட்வாண்டேஜாக எடுத்துக் கொள்ளும் மாளவிகா, எதெற்கெடுத்தாலும் “மை சாய்ஸ்” என்கிறார்.
அங்குசம் பார்வையில் ‘ஆரியன்’ (AARYAN)
என்னடா இது தமிழ்க்கூட்டத்துக்கு ஒவ்வாத கூட்டத்தின் பேரை டைட்டிலா வச்சுருக்காய்ங்களே. படமும் அந்தக் கூட்டத்தின் மேன்மையைப் பேசுமோன்னு நினைச்சு தான் தியேட்டருக்குள்ள போனோம்.
