Browsing Category

ஆரோக்கியம்

தமிழகத்தை தாக்கும் வெப்ப அலை ! அலர்ட் பதிவு ! சில மருத்துவ அறிவுரைகள்…

தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வருகிறோம்.

உடல் தகுதியுடன் இருப்பது ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல !

எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்கிறோம் ... குறுகிய காலத்தில் வெற்றி அடைய பல முயற்சிகளை எடுக்கிறோம் ...