Browsing Category

சினிமா

அங்குசம் பார்வையில் ‘லோகா சேப்டர்-1 சந்திரா’ 

மரணமே இல்லாத சூப்பர் ஹீரோ கதை தான் இந்த ‘லோகா சேப்டர்-1 சந்திரா’. சூப்பர் ஹீரோவாக கல்யாணி பிரியதர்ஷனின் இண்ட்ரோவே அதிரடியாக இருக்கிறது. யாரோ ஒருவர் சந்திராவுக்கு  போன் பண்ணி சில கட்டளைகள் இடுகிறார்.

அங்குசம் பார்வையில் ‘குற்றம் புதிது’   

ஒரு இளம் பெண் கொலை செய்யப்படுகிறாள்.  பகலில் கறிக்கடையில் வேலை பார்த்துவிட்டு, இரவில் ஆட்டோ ஓட்டும் ராமச்சந்திரன் மீது சந்தேகப்பட்டு அவனது அறைக்குச் சென்று பார்க்கிறது போலீஸ் படை.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தற்போதைய சூழலில் சமூகத்தின் பெரும் சிக்கலாக பரிணமித்து நிற்கும் DRUG 360* என்ற பொருண்மையில், ரூ.1,00,000/- பரிசுத் தொகையுடன்....

ஹீரோவானார் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ டைரக்டர்

‘டூரிஸ்ட் ஃபேமிலி’யின் டைரக்டர் அபிஷன் ஜீவிந் இப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரியாகிறார். ஹீரோயினாக மலையாள சினிமாவில் புகழ்பெற்ற அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.

அங்குசம் பார்வையில் ‘வீரவணக்கம்’  

மாபெரும் போராளி கிருஷ்ணப் பிள்ளையின் வாழ்க்கையை படமாக எடுத்து பாடம் படிக்கச் சொன்னதற்காகவே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தோழர் அணில் வி.நாகேந்திரனுக்கு ‘ரெட் சல்யூட்’

முதல்வர் பற்றி விஜய் வைத்த விமர்சனம் ! நடிகர் சூரி கொடுத்த பதில் !

அம்மன் உணவகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு எல்லாரும் சூரி என்று சொல்வார்கள். அது கிடையாது அம்மன் உணவகம் வளர்ச்சிக்கு எனது தம்பிகள் அண்ணன்கள் தான் முழு காரணம்.

அங்குசம் பார்வையில் ‘நறுவீ’  

சென்னையில் இருக்கும் அஜால்குஜால் பேர்வழியான காபி எஸ்டேட் ஓனர் ஒருவர் குன்னூரில் தனக்குச் சொந்தமாக இருக்கும் காபி எஸ்டேட்டில் புதிய பிளாண்ட் ஒன்றை தொடங்குவதற்கு தனது டீமிலிருந்து இரண்டு இளம் ஆண்களையும் பெண்களையும் குன்னூருக்கு அனுப்புகிறார்.

அமர்க்களமான ஆரம்பம் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ வி.வி.ஐ.பி.யின் ஆச்சர்ய எண்ட்ரி!

சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கும் ரவிமோகனின் தைரியத்தையும் அதற்கான திறமையையும் பாராட்டிய சிவகார்த்திகேயன், எதிர்காலத்தில் ரவிமோகன் ஸ்டுடியோ பேனரில் நடித்தாலும் நடிப்பேன் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டார்.