லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு வென்ற மூதாட்டி!

பரிசு விழாத லாட்டரி டிக்கெட்டுகளை தொடர்ந்து ஸ்கேன் செய்து வந்த அவருக்கு தானாகவே செகண்ட் சேல்ஸ் என்ற இரண்டாவது வாய்ப்பு டிராவில் பங்கேற்க செயலி அனுமதித்திருக்கிறது.

ஷாக்கை குறை.. நம்பிக்கை கொள்..

திராவிடர் கழகத்தினர் குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் ஈடுபட்டு, அரசியல் சட்டப் பிரிவுகளைக் கொளுத்தி கைதாயினர். பெண்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகள் உள்ளிட்ட  ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பெரியாரும் சிறைப்பட்டார்.

உளுந்து விதைக்கையிலே … அட இதுல இவ்வளவு இருக்கா?

வைரமுத்துவின் வரிகளில் ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிக்கும் பாடலுக்கு இசை ஏ .ஆர். ரஹ்மான் பல காலம் அந்த பாடலை தொடர்ந்து கேட்டு வந்தாலும் பல்லவி பகுதியில் வரும் ஒரு சில வரிகள் எனக்கு புரிந்து கொள்ள இயலாமல் இருந்தேன் அவை பின்வருமாறு

பட்டாசு கடை நடத்திய போலீசார் ! ஐ.ஜி. எடுத்த அதிரடி !

சம்பந்தப்பட்ட எட்டு போலீஸாரை வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய தென் மண்டல காவல் துறை ஆய்வாளர் பொது (ஐ.ஜி.) பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.

புரட்டாசி ஓவர் … ஓவர் … ! இறைச்சிக்கடையை மொய்த்த வாடிக்கையாளர்கள் !

மதுரை மற்றும் சுற்றுப்புற மாநகர்பகுதிகளான இறைச்சி கடைகளில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டதோடு, ஆங்காங்கே இறைச்சிகடைகள் மூடப்பட்டு இருந்தது.

‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ டைட்டில் லுக் ரிலீஸ்!

'லஷ்மிகாந்தன் கொலை வழக்கு' , 'கொன்றால் பாவம்' , 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' போன்ற படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.

டாடா பிராண்ட் அம்பாஸடரானார் டைரக்டர் அட்லீ!

“அன்பு தான் என் படைப்புகளின் அடிநாதம்.  சிங்ஸ்  இந்தியாவில் எல்லோரும் பார்க்க வேண்டுமென ஒரு விசயத்தை உருவாக்க விரும்பவில்லை.  இந்திய மக்கள் பார்த்தவுடன் விரும்பும் வகையிலான ஒன்றை உருவாக்கவே நினைத்தார்கள். 

பாலாஜி இருக்காரா? கதவை தட்டிய  ஃபாலோயர்ஸ் …  பட்டாசு ஆர்டர் பலே மோசடி … நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இன்ஸ்டா இன்ப்ளுயன்சர்  பாலாஜி. இவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ‘பாலாஜி இருக்காரா’ என்ற பக்கத்தின் மூலம்  லோக்கல் பாஷையில் பேசி அப்பகுதியில் பிரபலமாகி வருகிறார்.

இந்தி சினிமா-வில் இப்படி ஒரு மாற்றமா ?

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் அதிகாரம், பொருளாதார சமத்துவம் ஆகியவற்றில் வடக்கை விட இங்கே நாம் முன்னேறியிருக்க இடதுசாரிய, திராவிட, அம்பேத்கரிய அரசியலின் பங்கு முக்கியமானது.

கரூர் மரணங்களுக்கு முன் – பின் விஜய் செல்வாக்கு?

சினிமாவில் ஹீரோ நாப்பது பேரை அடிக்கலாம் நிஜத்தில் இரண்டு பேரைக்கூட அடிக்கமுடியாது. தேர்தல் களத்தை சினிமா போல் நினைக்கிறார்கள் விஜய்யும், அவரது ரசிகர்களும்.