Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
பள்ளிக்கல்வித்துறைக்கு அழுத்தம் தரவேண்டும் !
நிரந்தரமாக பேராசிரியர்களை உருவாக்காததன் விளைவாக மேற்கு வங்கத்தில் தற்காலிக பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அந்தக் கட்டுரை கவலைப்படுகிறது. அது தரும் ஒரு புள்ளிவிவரம் கூர்மையானது.
ஒருவரை அறிவாளி / முட்டாள் என தீர்மானிப்பது யார்- (ஏப்ரல் 1)
ஒருவரை அறிவாளி/ முட்டாள் எனத் தீர்மானிப்பது யார். முட்டாள்' என்று ஒதுக்கிவைக்கப்பட்ட எத்தனையோ பேரை பிற்காலத்தில், தலைசிறந்த அறிவாளி’ எனத் தம்பட்டம் அடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அனுதாப அரசியல் தேடும் நடிகர் விஜய் ! ..
தற்போது தமிழ்நாட்டில் இருப்பது காபந்து அரசு. அதாவது தேர்தல் ஆணையம்தான் அதிகாரம் கொண்டது. ஆனால், நடக்காத எல்லாவற்றிற்கும் திமுகவைக் குறை சொல்கிறார் விஜய்.
த.வெ.க. வேட்பாளர் பட்டியல் விநோதங்கள் விரிவான அலசல்…
அதிமுக, திமுக, காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களையும், மீண்டும் போட்டியிட தங்களுக்கு சீட் ஒதுக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்தவர்களையும் அண்ணனாக அரவணைத்து சீட்டுகளை வாரி வழங்கியிருக்கிறார்
கட்சித் தலைமையை கடுப்பாக்கிய திமுக எம்.எல்.ஏ.க்கள்! ஸ்டாலின் ஷாக் ட்ரீட்மெண்ட்!
சில அமைச்சர்கள், சில எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் வழங்கவில்லை ஸ்டாலின். பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம்க்கு ஒதுக்கப்பட்டதால் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கவில்லை தலைமை.
‘பள்ளிச்சட்டம்பி’ பிரஸ்மீட் நியூஸ்!
957-58-ல் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு பின்னணியில் கதை நகரும். இதற்காக அனைவருக்கும் கடுமையான உடல் உழைப்பு தேவைப்பட்டது.
திருச்சி மத்திய சிறையா? பர்மா பஜாரா?
மார்ச்-29 அன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தினர்.
ஒன்னா நின்னு ஜெயிக்க வச்சிடுங்க … காங்கிரசாரிடம் ஆதரவு கோரிய வேட்பாளர்கள் !
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் சந்திப்பு மார்ச்-30 அன்று நடைபெற்றது.
இந்த தேர்தலின் கதாநாயகன் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ! கலகலப்பாக்கிய கே.என். நேரு !
”தேர்தலில் யாரும் எங்கும் போட்டியிடுவதற்கு அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. அந்த வகையில் விஜய்யும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
களைகட்டிய தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் !
திருச்சி மாவட்ட கோர்ட்டில் திருச்சி வக்கீல்கள் சங்கத்தில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
