அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அதிமுக வேட்பாளரை ஆதரித்து  இயக்குனர் ரவிமரியா பிரச்சாரம்

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர் மனோகரன்  இன்று காலை 8:00 மணி முதல் அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட மேலாளூர் கீழாநல்லூர் கணவனூர் பலூர் அக்ரஹாரம் பழூர் குடித்தெரு பாரதிநகர் காந்திநகர் கைக்கொடி சோனியா தெரு, அக்ரகாரம் பிருந்தாவனம் நகர், வெள்ளாளர் தெரு காமராஜபுரம் காவல் காரை தெரு தமிழ் நகர் கூடலூர் வெள்ளாளத் தெரு, கூடலூர் மாரியம்மன் தெரு மண்டபம் தோப்பு கடைவீதி காவேரி நகர் ஆகிய பகுதிகளில் கழக வெற்றி வேட்பாளர் அவர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் திரைப்பட நடிகரும் இயக்குனருமான ரவிமரியா  வெற்றி வேட்பாளர் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி ஆர் மனோகரன் அவர்களை ஆதரித்து திருவானைக்கோவில் பகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

இந்நிகழ்ச்சியில் அந்தநல்லூர் வடக்கு ஒன்றியம் கழக செயலாளர் கடிகை  ராஜகோபால் முத்தரசநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்  ஆதிசிவன் சோழ பேரரசு கட்சி மாநில தலைவர்  சரவணன் தேவர் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர்  கே டி தனபால் பாரதிய ஜனதா கட்சி அந்த வேலூர் வடக்கு மண்டல தலைவர் தோனி பிரகாஷ் மண்டல துணைத்தலைவர் பாலாஜி பாரதிய ஜனதா கட்சி ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர்  முரளிதரன் மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் புல்லட்  ஜான் மாவட்ட மீனவர் அணி செயலாளர்  கண்ணதாசன் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.