Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
விருதுகளை குவித்த JCI ராக்டவுன் !
விருதுகள் JCI ராக்டவுன் அமைப்பின் ஒருங்கிணைந்த குழுப் பணியும், திறமையான தலைமையும் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றதைக் காட்டுகிறது.
வேர்களைப் பலப்படுத்தி உங்களை மெருகேற்றுங்கள்!
தேடித் தேடிப் படிக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர், நம்மைச்சுற்றியுள்ள சமூகம் சொல்வதை உற்று உற்றுக் கேட்க வேண்டும். அப்போதாம் நம் அறிவும், ஞானமும் உயரும்.அதற்குத் துணையாக ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகிறேன்.
விருதுநகரில் 3.0 !!!
இந்தியா முழுவதும் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், வெளிநாடுகளில் உள்ள ஒரு சில பகுதிகளிலும் இதே நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
காந்தியைக் கொன்றது ஏன்?
மதநல்லிணக்கத்திற்காக தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தார். பிரிவினையின் போது நடந்த மதவெறி வன்முறைக்களத்தில் தன்னந்தனியராகச் சென்றார்
முத்தரையர் சமூக வாக்குகள் பாஜகவுக்கு தேவை இல்லையா? – கள்ளிக்குடி ராஜேந்திரன்
மாநில விவசாய அணி செயலாளராக பதவி வகித்த போது, விவசாய அணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தி அன்று மாநாட்டில் பங்கேற்ற மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டினை பெற்றேன்.
எங்கள் தொகுதி எங்களுக்கே ! புயலை கிளப்பிய அதிமுகவினர் !
கட்சி நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்கள் சுமார் 300 பேருடன் சேலத்திற்கு சென்று எடப்பாடியாரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்த செயல் துறையூர் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோ்தல் கருத்து கணிப்பு ஏன் பொய்யாகிறது ?
நாம் தமிழர் கட்சிக்கான சின்னத்தை கூட சரியாக ஒரு செய்தி தொலைக்காட்சிகள் காட்ட முடியாத அளவுக்கு தற்குறிகள் செய்தி சேனல்களில் வேலை செய்கிறார்கள்.
உச்சக்கட்ட குமுறலில் சிறைக்காவலர்கள் !
நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில், மனைவி ஒரு பக்கம் பிள்ளைகள் ஒரு பக்கம் தாங்கள் ஒரு பக்கம் என்பதாக தமிழகம் முழுவதும் சிறைக்காவலர்கள் ஆளுக்கொரு திசையாக தூக்கியடிக்கப்பட்டார்கள்.
தேர்தல் களம் 2026 : வேதாரண்யம் தொகுதி ! ஒரு அலசல் !
வேட்பாளர் யார் என்பதைக் காட்டிலும் கோஷ்டி பூசலை கடந்து ஜெயிப்பது எப்படி என்பதுதான் திமுகவின் பெரும் சவால் என்கிறார்கள் லோக்கல் பாலிடிக்ஸ் அறிந்தவர்கள்.
திறந்த மடல் ! பேச்சில் இருந்த வீரம் உள்ளடக்கத்தில் இல்லையே !
ஊழல் ஆட்சி திமுக என்று கடுமையாக விமர்சனம் செய்தீர்கள். சில அரசு அதிகாரிகள் இலஞ்சம் பெற்று கைதாகினர் என்ற நாளிதழ் செய்திகளை வைத்துக்கொண்டு, திமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று விமர்சனம் செய்தீர்கள்.
