அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஓட்டின் ‘ மதிப்பு’ உயர்வு “₹500 முதல் ₹2000 வரை…

திருச்சியில் அடகு நகையை விற்க

சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், வெளிப்படையாக இல்லாத சில “அமைதியான பரிவர்த்தனைகள்” குறித்து வாக்காளர்கள் மத்தியில் மெல்லிய பேச்சுகள் எழுந்துள்ளன.

பகலில் தீவிர பிரச்சாரம் நடந்தாலும், இரவு நேரங்களில் சில பகுதிகளில் அதிகரிக்கும் அசாதாரண நகர்வுகள் கவனத்தை ஈர்க்கின்றன. “சூரியன்” முன்னிறுத்தும் தரப்பில், ஓட்டுக்கு ₹500 முதல் ₹1000 வரை “கவனிப்பு” வழங்கப்படுவதாக பேசப்படுகிறது. அதே நேரத்தில் “தாமரை” மலரச் செய்ய முனையும் அணியில், ஓட்டின் மதிப்பு ₹1500 முதல் ₹2000 வரை சென்றுவிடுகிறது என்ற கிசுகிசுக்களும் நிலவுகின்றன.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேலும், “தென்னந்தோப்பு” சின்னத்தை முன்வைக்கும் கூட்டணியும் தங்களுக்கான ஆதரவை உறுதி செய்ய, ஓட்டுக்கு சுமார் ₹500 அளவில் அணுகுமுறை மேற்கொள்வதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் “ஒரு ஓட்டு – பல மதிப்புகள்” என்ற விசித்திரமான நிலை உருவாகி, வாக்காளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் குழப்பமும் கலந்த சூழ்நிலை நிலவுகிறது. வெளிப்படையாக யாரும் எதையும் ஒப்புக்கொள்ளாதபோதிலும், “சின்னங்கள் சொல்லும் சைகைகள்” அரசியல்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.